புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கைக்கு கடும் எச்சரிக்கை….!!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

வளிமண்டல திணைக்களம் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையின் பல பிரதேசங்களில் இன்று மாலை 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் மழை பொழிய கூடும்.

அத்துடன் , கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவ மாவட்டத்தில் காலை பொழுது மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மின்னல் தாக்க கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்