யாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்!
யாழ்.கோப்பாய் பொலிஸார் மக்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு படிவத்தை வழங்கிக் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்...
அவதானம்! இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
பேஸ்புக் பயனாளர்களுக்கு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
...
மூவரைக் கைது செய்த பொலிஸார் – வவுனியாவில் நடந்தது என்ன?
வவுனியாவில் நேற்றையதினம் இரவு பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் வெளிநாட்டு சிகரெட்களை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் ஒருவரும்,...
விக்னேஸ்வரன் எதிர் டெனீஸ்வரன் வழக்கு தீர்ப்பு 13இற்கு தள்ளிவைப்பு
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விக்னேஸ்வரன் சார்பில் கிளப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை மீது தீர்ப்பு வழங்குவதை...
மைத்திரி இறந்து விடுவார் என ஆரூடம் கூறிய ஜோதிடர்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்துவிடுவாரென திகதி குறிப்பிட்டு ஆரூடம் கூறி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஜோதிடரை அந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவாரென திகதி குறிப்பிட்டு இணையத்தளம் ஊடாக...
கொழும்பில் உணவகத்தில் பனிஸ் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி ; பின்பு நடந்த எதிர்பாராத நன்மை!
கொழும்பிலுள்ள பிரபல தனியார் உணவகத்தில் பனிசை கொள்வனவு செய்த பெண்ணிற்கு நட்டயீடாக ஒரு லட்சம் ரூபாவை வழங்குமாறு கொழும்பிலுள்ள குறித்த உணவக உரிமையாளருக்கு நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷசீ மகேந்திரன் இந்த...
ஐரோப்பா மோகம் காட்டி பல ஆண்களை ஏமாற்றிய பெண்! 8 திருமணம் செய்தமை அம்பலம்
ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அழைத்து செல்வதாக பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை...
சுவிற்சர்லாந்தில் கொண்டாட்டங்கள் செய்யும் இலங்கையர்களிற்கு வரவுள்ள பாரிய நெருக்கடி
சுவிற்சர்லாந்தில் கடந்த காலங்களில் பல மாநிலங் noகளில் வாடகைக்கு மண்டபம் எடுத்து கொண்டாட்டங்கள் செய்வது வழமையாக காணப்பட்டது.
எனினும் இவ்வாறு கொண்டாட்டங்களுக்காக மண்டபங்களை வாடகைக்கு எடுப்பவர்கள் சரியான வகையில் அதனை கையளிக்க தவறுவதால் மண்டப...
குழந்தையை போல மரங்களைப் பாதுகாத்த விடுதலைபுலிகள்! ஆண்டுகள் கடந்தும் அழியாத உண்மை
மட்டக்களப்பு - பதுளை வீதியில் உள்ள புத்தம்புரி பகுதியில் விடுதலைப்புலிகளினால் பராமரிக்கப்பட்ட கொய்யாத்தோட்டம் இன்றும் காய்த்து கொண்டுதான் இருக்கின்றது.
கொய்யாத்தோட்டம் என்று அழைக்கப்படும் மேற்படி இடமானது விடுதலைப்புலிகளின் காலத்தில் மிகப்பெரிய தோட்டமாக இருந்துள்ளது.
விடுதலைப்புலிகளின் காலத்திற்குப்...
முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி!
பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பாக கற்கைநெறியில் சிறப்பு பெறுபேற்றை பெற்று, பயிற்சிக்காக விண்வெளி ஓடத்திற்கு அழைத்து...









