Srilanka

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய மரணம்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடலில் சிறுவன் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 01.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது செங்கலடி குமார வேலியார் கிராமத்தை சேர்ந்த குவேந்தின் ஹரீஸ்வருத்தன் என்ற மாணவனின் சடலமென பெற்றோரால் அடையாளம்...

இலங்கை வந்த பிரித்தானியா யுவதிகள் செய்த செயல்!! இப்படியும் நடக்குமா?

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்து பௌத்த மதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட யுவதிகள் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. வீட்டில் பெற்றோருடன் முரண்பாட்டினை ஏற்படுத்திக் கொண்ட இரு யுவதிகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிரித்தானியாவில் இருந்து வெளியேறி...

மாத்தையாவையும் 200 போராளிகளையும் சுட்டுக்கொன்றது புலிகளே! – சுமந்திரன்

மாத்தையாவையும் இரு நூறு போராளிகளையும் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் தான் சுட்டுக் கொன்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்மையில் முன்னாள்...

நீதிமன்றம் போவேன்…! ரணிலை மிரட்டிய சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த சந்திப்பு நடந்தது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிகாரிகள், தமிழ் தேசிய...

வட மாகாண மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த ஆளுநர்!

வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 14ம் திகதி விடுமுறைவழங்குவதாகமாகாணஆளுநர்சுரேன்ராகவன்அறிவித்துள்ளார். தைப்பொங்கலை முன்னிட்டு இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார். எனினும் இந்த விடுமுறைக்கு பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலை...

திருகோணமலையில் சாப்பாட்டு தட்டுடன் வைத்தியசாலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

நபரொருவர் சாப்பாடு தட்டினை எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை மீன் முள்ளு தொண்டையில் சிக்கியமையினால் அவர் அவ்வாறு சென்றுள்ளார். திருகோணமலை - ஆண்டாங்குளம்...

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவர்கள்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று...

எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கும் எழுவரின் விடுதலைக்காகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம்...

வடக்கின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி!

வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச...

வட்டிக்கு மேல் வட்டி.. விஷம் குடித்த பெண்! வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ

தமிழகத்தில் கந்து வட்டி குறித்து பொலிசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விரக்தியடைந்த பெண் ஒருவர் உயிரைவிடுவதைத் தவிர வேறு வழி எனக்கில்லை என்று கூறி வெளியிட்டுள்ள...