மஹிந்தவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்கள் கொழும்பில் வழங்கப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவை தற்போது எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்...
இராணுவத்தையும் பொலிசாரையும் இறக்குங்கள்! அதிரடி காட்டும் மகிந்த
போதைவஸ்து மையமாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தங்குமிடமாகவும் தற்போது இலங்கை மாறி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
காதலியை அழைத்து சென்ற காதலன் செய்த மோசமான செயல்….அச்சத்தில் நடுநடுங்கிய யுவதி! இறுதியில் நடந்த அதிரடி
யுவதியொருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி அச்சுறுத்தி கப்பம் பெற முற்பட்ட இளைஞரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆடிஅம்பலம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கட்டுநாயக்க ஆடை...
ஹிஸ்புல்லாவினால் முழுமையான முடங்கி போன கிழக்கு மாகாணம்!
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை மாற்றம் செய்யக் கோரி பூரண ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் மூலமாக ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு அமைய மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில்...
காதலியின் நிர்வாணப் படங்களுடன் காதலன்! கொழும்பில் நடக்கும் விபரீதம்
யுவதியொருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி அச்சுறுத்தி கப்பம் பெற முற்பட்ட இளைஞரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடிஅம்பலம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கட்டுநாயக்க ஆடை...
கிளிநொச்சியில் மீள முடியாத துயரத்தில் கதறும் குடும்பம்!
கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான மூவரினதும் சடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
பளை இயக்கச்சி பகுதியில் இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர்...
வசந்தி திரையரங்கில் அடிதடி பலர் காயம்!
வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள வசந்தி திரையரங்கில் நேற்றிரவு இடம்பெற்ற அடிதடியில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளார்கள்.
அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள “விஸ்வாசம்” படத்தை காண்பதற்காக இன்று இரவு 9 மணியளவில்...
மாணவிகள் மீது சேட்டை விட்ட இளைஞர்களை நையப்புடைத்த பொதுமக்கள்!!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் மாணவிகள் மீது மிக நிண்ட கும்பல் ஒன்று அநாகரிகமான முறையில் செயற்பட்டுள்ளனர்.
இவ்வாறு மாணவிகள் மீது அவதூறாக நடக்க முற்படுகையில் இன்று...
செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!
மாத்தறை கிரிந்த கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார்.
மாத்தறை, முலட்டியான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனே இவ்வாறு அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
கதிர்காமம் யாத்திரை...
கொங்கிரீட் தூண் திடீரென சரிந்து விழுந்ததில் 16 வயது மாணவன் பலி!!
அநுராதபுரம் பலாகல- புதுகேஹீன்ன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் மீது கொங்கிரீட் தூண் விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவன் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த விளையாட்டு...









