Srilanka

இலங்கை செய்திகள்

8ஆம் திகதியின் பின்னர் புது அவதாரம் எடுக்கும் மஹிந்த! முதல் நடவடிக்கை இதுதானாம்

சபாநாயகர் கருஜயசூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்கிழமை நாடாளுமன்ற அமர்வின்போது மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய மக்கள்...

இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! ஐரோப்பா செல்ல வாய்ப்பு

ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையினை திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இளைஞர், யுவதிகளுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகளை தேசிய பயிலுனர்...

90 வருட பாடசாலை வரலாற்றை மாற்றி அமைத்த வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலய மாணவி

வவுனியா அல்- இக்பால் மகா வித்தியாலயத்தின் 90 வருட வரலாற்றை மாற்றியமைத்து சாதனை பெறுபேற்றினை முஹமட் லெப்பை பாத்திமா றிப்னா என்ற மாணவி பெற்றுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்...

என்னுடைய ஆதரவு என்றுமே இருக்கும்! முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ள முக்கிய விடயம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு எங்களின் ஆதரவும் என்றும் இருக்கும் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முத்தையா முரளிதரன் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சம்பளப் பிரச்சினை...

கல்லடி பாலத்தில் குதித்து பரபரப்பை ஏற்படுத்திய யுவதி?

யுவதி ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ளதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரத்துக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கல்லடி பாலத்திற்குள் யுவதி குதித்து...

இப்படியும் ஏமாற்றுகின்றார்கள்….!! பொதுமக்களே ஜாக்கிரதை…!!

தென்மராட்சி – சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் பெயரைக் குறிப்பிட்டு பல கிராமங்களில் வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலித்த நபர் ஒருவர் இன்று (05) காலை எழுதுமட்டுவாழ் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று...

தமிழர்களை பழிவாங்காதீர்! நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காக தமிழர்களை பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ள கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா...

நான் அமைச்சை எடுத்தமைக்கு துரோகி பட்டம் சூட்டினார்கள்! ஆனால் இன்று…

கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை...

அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மனோ கணேசனின் 65 கோடி ரூபா

மேல் மாகாணசபை உறுப்பினர் சண் குகவரதனின், ஆதரவாளர் சஜீவானந்தன் ,அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய குரல் பதிவினை ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் இணையம் இன்று வெளியிட்டுள்ளது. இது...

இலங்கையில் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மூடப்படவுள்ள பாடசாலைகள்!!

இலங்கையில் நான்கு பாடசாலைகள் இம்மாதம் எட்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகள் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே மூடப்படுகிறது...