Srilanka

இலங்கை செய்திகள்

இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து தூக்கிட்டுத் தற்கொலை….!!

கட்டுகஸ்தோட்டை பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று 31 அதிகாலை பொலிஸ் நிலையத்தில் வைத்து கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலீஸார் தெரிவிக்கின்றனர். நேற்று கஞ்சா வைத்திருந்ததாக...

பெருமளவு உந்துருளிகளில் வந்த வாள்வெட்டுக் குழு…..!! நால்வர் மடக்கிப் பிடிப்பு….!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தற்பொழுது கடும் பதற்றநிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையத்திற்கு அண்மையில், சுமார் முப்பது உந்துருளிகள் சகிதம் வாள்கள் பொல்லுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உட்புகுந்த...

புத்தாண்டில் யாழ்ப்பாணத்தில் தர்ம அடி வாங்கிய இளைஞர் குழுவினர்: வசமாக மாட்டிக் கொண்ட நால்வர்

யாழ். கொக்குவில் பகுதியில் வழமை போன்று வன்முறையில் ஈடுபட முயற்சித்த ஆவாக் குழுவினருக்கு அப்பகுதி இளைஞர்கள் தர்ம அடி கொடுத்து அனுப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை கொக்குவில் காந்திஜி சனசமூக...

யாழ் வைத்தியசாலையில் பெண் ஒருவர் செய்த மோசமான செயல்! வெளியான தகவல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த நோயாளியிடம் சங்கிலியை திருடிய குற்றச் நாட்டில் இம் மாதம் ஆரம்பத்தில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் மீண்டும் நேற்று முன் தினம் அதேபாணியில் ஓர் வயோதிபத் தாயின் 2...

யாழில் நிகழ்ந்தேறிய அதிர்ச்சி சம்பவம்! சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழில் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட சிறுமியையும், அவரது கணவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.வடமராட்சி கிழக்கில் சில தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது. 14 வயதான சிறுமியும், 23 வயதான இளைஞருமே கைது...

புத்தாண்டு தினத்தில் தாயகத்தில் வெடித்து சிதறிய தமிழன் குண்டுகள்! பதற்றமடைந்த மக்கள்

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய தமிழன் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சில இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. 2009 ஆண்டு இறுதியுத்தத்தின் போது; விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கைவிடப்பட்ட 10 தமிழன்...

மைத்திரியை தொடரும் சந்திரிக்கா பீதி – ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதுள்ள அரசியல் ரீதியான அச்சம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள சந்திரிக்கா...

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற உத்தரதேவி மோதியதில் 27 உயிர்கள் காவு

வடக்கு தொடருந்து பாதையில் கிளிநொச்சி, முருகண்டி பகுதியில் மாடுகள் கூட்டம் மீது தொடருந்து மோதியதில் பல மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்தில் 27 மாடுகள் உயிரிழந்துள்ளன. நேற்றிரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற உத்தர...

மீண்டும் பொலிஸ் அதிகாரியாக மாறிய அரசியல்வாதி

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, பொலிஸ் சீருடையில் இருக்கும் சில புகைப்படங்களை தனது முகநூலில் இன்று பதிவேற்றம் செய்துள்ளார். ரங்கே பண்டார, அரசியலில் ஈடுபடும் முன்னர் பொலிஸ் அதிகாரியாக...

கட்சிக் கொடிகள் தீக்கிரை…!

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 9 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று அக்கரபத்தனை A மன்ராசி நகரிலுள்ள நிஷாந்தினி மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய...