மைத்திரியை மிகவும் மோசமாகவும் பகிரங்கமாகவும் திட்டிய அமைச்சர் மங்கள
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் முட்டாள் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது கொழும்பு மாநகர மேயர் ரோசி...
மைத்திரிக்கு கடிதம் அனுப்பிய ரணில்
நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், தான் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிக்க போவதாக ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சற்று முன்னர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில்...
சீமான் AK-74 யை எடுத்துக்கொண்டு ஈழத்திற்கு வரவும்: தமிழன் பிரசன்னா டுவிட்
இலங்கையில் ராஜபக்ச பிரதமராக பதவியேற்றது குறித்து திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா நக்கலாக டுவிட் செய்துள்ளார்.
ராஜபக்ச பதவியேற்பு தொடர்பாக கருத்துப் போட்ட அவர் அதில் தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை...
ஒளிபரப்புகள் நிறுத்தம்…. மகிந்தவின் வசமானது சிறிலங்கா அரச ஊடகங்கள்!
சிறிலங்காவில் நேற்று கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அரச ஊடகங்களின் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், நள்ளிரவில் அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் என்பனவற்றை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அரச...
மஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவை!
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான விசேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக கொழுப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள்...
நாட்டின் புதிய பிரதமரை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் உதயராசா!
நேற்றைய தினம் ஆசியாவே வியந்த வகையில் இலங்கை அரசியலில் எதிர்பாராத விதமாக இலங்கையின் புதிய பிரதமராக முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்
இதனையடுத்து நாட்டில் உள்ள...
ரணிலை பதவியில் இருந்து விரட்டியது ஏன்? உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின்...
இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு அதிரடியாக நிறுத்தம்!
அரசாங்கத்தின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையான இலங்கை ரூபவாயினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் தலையீட்டின் அடிப்படையில் இவ்வாறு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சில குற்றம் சுமத்தியுள்ளன.
எனினும், அரசாங்க...
புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட சட்ட விளக்கத்தை நாமல் வெளியிட்டுள்ளார்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பதவி விலகியதன் ஊடாக, அரசியலமைப்பின் 48ஆவது பிரிவின் முதலாவது சரத்திற்கு அமைய பிரதமர் பதவி வெற்றிடமாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி...
நான்தான் பிரதமர்! நானும்தான் பிரதமர்! யார்தான் பிரதமர்? : வலுக்கும் பதவிச் சண்டை
இலங்கை அரசியல் களம் இன்றைய தினம் படு சூடாகியுள்ளது, நினைத்துப்பார்க்க முடியாத தருணத்தில் பிரதமராக பதவியேற்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
இந்நிலையில், நான் இன்னும் பிரதமர் தான் என்று ரணில் விக்ரமசங்க கூறி...









