Srilanka

இலங்கை செய்திகள்

பிரதமராகிய மஹிந்த! யாழில் வெடிகொளுத்தி கொண்டாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகியதனை தொடர்ந்து யாழில் மஹிந்த ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். யாழில் உள்ள பிரதான வீதிகள் ஊடாக வாகனத்தில் மஹிந்த...

அப்படியிருந்தால் பதவி விலகத் தயார்! தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ரணில்

தான் இன்னமும் இலங்கையின் சட்டரீதியான பிரதமர் என, பதவி நீக்கப்பட்டதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

ரணிலிடமுள்ள அனைத்தையும் பறியுங்கள்! மைத்திரி அதிரடி உத்தரவு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ரணிலின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நிதி அமைச்சர் மங்கள சமரவீர...

மகிந்தவின் அதிரடி அரசியல் பிரவேசத்தால் பறிபோகவுள்ள மைத்திரியின் பதவி?

இலங்கை அரசியல் வரலாற்றில் நேற்று இடம் பெற்ற அரசியல் மாற்றம் நாட்டில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்குவதற்காக பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நிதி...

பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மகிந்த

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள்...

எல்லாத்தையும் மாற்றித் தருவோம்! ரணிலுக்கு வாக்குறுதி வழங்கிய சர்வதேசம்! குழப்பத்தில் மஹிந்த

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சர்வதேசத்தின் ஆதரவு கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் வெளிநாட்டு தூதுவர்களுடன் ரணில் சந்திப்பு...

ஐ.தே.கட்சியின் 20 எம்.பிக்களின் ஆதரவு மகிந்தவுக்கு

நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

புதிய பிரதமரான மஹிந்தவுக்கு புதிய செயலாளர் நியமனம்

புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளராக சிறிசேன அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளர்...

சற்றுமுன் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டின் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலேயே நான் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ரணில் விக்ரமசிங்க தலைமையில்...

ரணிலுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையினை...