Srilanka

இலங்கை செய்திகள்

ரணில் வசமிருந்த இருவர், உடனடியாக மஹிந்த வசமானார்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான வசந்த சேனாநாயக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு தான் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அவர்...

அமைச்சரவையில் பங்கேற்க சிறுபான்மைக் கட்சிகளுக்கு அழைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்சவை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையில் பங்கேற்குமாறு சிறுபான்மைக் கட்சிகளுக்கு அழைப்புவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. முன்னாள் அமைச்சர்கள் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூக் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,...

புதிய அமைச்சரவை குறித்து மைத்திரி – மகிந்த பேச்சு

நடைமுறையிலிருந்த அமைச்சரவை அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ள நிலையில் புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். புதிய அமைச்சரவை...

மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகப் பதவிப்பிரமாணம் (வீடியோ )

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்  

கிளி.யில் அமைச்சருக்காக கொட்டும் மழையில் மாணவர்க்ளை வேலை வாங்கிய அதிபர்!

தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோகணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களை வைத்து வீதியை துப்புரவு செய்தமை தொடர்பில் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமர்சனங்களையும்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணின் வயிற்றில் சிக்கிய மர்மம்..!

இலங்கைக்கு வருகை தந்த இரு வெளிநாட்டுப் பிரஜைகளை கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 350 கிரேம் நிறையுடைய 35 ஹெரோயின் போதை மாத்திரை விழுங்கிக்...

6 வயது சிறுவனுக்கு மாமா செய்த கொடூரம்! வவுனியாவில் சம்பவம்

6 வயது சிறுவன் ஒருவரை வயரால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கல்வி கற்கவில்லை என்ற காரணத்துக்காக இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்தில் கிரிசுட்டகுளம், கனகராயன்குளம் பகுதியைச்...

வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்று செல்பி எடுக்க முயற்சித்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற இளைஞன் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் வீதியில் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

சிங்களத்தால் களமிறக்கப்பட்ட தமிழினத் துரோகி!! அம்பலப்படுத்தும் வைத்தியர்

தமிழர் அரசியல் இருப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருக்குலைக்க சிங்களத்தால் களமிறக்கப்பட்ட தமிழினத் துரோகியை அடையாளம் காட்டிய நேற்றைய தினம் தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...

புலிகளின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடா? பொன்சேகா போர்க்கொடி

கைகளில் ஆயுதம் ஏந்தி நாட்டுக்கு துரோகம் இழைத்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை என அமைச்சர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நஷ்டஈட்டை...