Srilanka

இலங்கை செய்திகள்

சிக்கலில் சிக்கிய பொலிஸார்…

யாழ்ப்­பா­ணத்­தில் பணி­யாற்­றிய உத­விப் பொலிஸ் அதி­காரி உள்­ளிட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் 5 பேர் நேற்று அதி­ர­டி­யாக பணி­யில் இருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­னர். வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் உத்­த­ர­வுக்கு அமை­வாக இந்த இடை­நி­றுத்­தம்...

அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த தமிழ் மாணவனின் சாதனை!!

2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியதை அவர்களின் பெறுபேறுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. தமக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மாணவர்கள் பெறுமை...

25 வருட வரலாற்றை மாற்றியமைத்த மூன்று மாணவிகள்!!

காரைதீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் 3 மாணவிகள் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். ஏ.பாத்திமா றிமாஸ் (169), எம்.ஜே.பாத்திமா ஜஸா (168), எம்.எஸ்.பாத்திமா சன்ஹா (167) ஆகிய...

புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளி விபரம்!!

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூலமான வெட்டுப் புள்ளிகள் விபரம் வருமாறு, கொழும்பு...

சற்று முன் வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி...

யாழில் 38 பேரை கைது செய்த பொலிஸார்…!!

யாழ்ப்பாணத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் ஆகிய 4 பொலிஸ் பிரிவுகளில் குழு மோதல்கள்...

இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய திட்டம்?

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக்...

கடற்கரையில் மரத்தில் தூக்கில் தொங்கிய 13 வயது சிறுமி!

காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர்...

இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த யாழ். இளைஞன்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே...

வேகமாக நீரில் மூழ்கப் போகும் யாழ்ப்பாணம்…..!! எச்சரிக்கை…..

சட்டவிரோத கட்டட நிர்மாணங்களால், யாழ்ப்பாணம் முழுவதும் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ள அதேவேளை, நிலத்தடி நீரும் இல்லாமல் போகும் அபாயமுள்ளதாக, சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (03) நடைபெற்ற...