Srilanka

இலங்கை செய்திகள்

செல்பி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் இளைஞன் : சோகமானது கொழும்பு!!

பலங்கொடயில் அருவி ஒன்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெலிஹுல்ஓய பஹன்துடா அருவில் குளிக்க சென்ற இளைஞன் ஓருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 22...

யாழில் இரு பெண்கள் கைது!! ஆணொருவர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்....

குழிக்குள் வீழ்ந்து சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!!

குருநாகல் – பொத்துஹெர – கட்டுபிட்டியவத்தைப் பிரதேசத்தில் குழியொன்றில் வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் 4, 13 வயதான ஆண் பிள்ளைகள்...

நீரில் மூழ்கிய இலங்கையின் பல பகுதிகள்!

இலங்கையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரபி கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என கூறப்படுகின்றது. அது சூறாவளியாக மாற்றமடையும் சாத்திய...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் இருவர சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட சீன பிரஜைகள் இருவரே...

வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்!

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்கு முன்னாள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இன்று காலை 5.30 இந்த சம்பவம்...

தாயகத்தில் சாதனை படைத்த மாணவர்களின் முழு விபரம்!

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுக் காலை வெளியாகின. வடக்கு மாகாண மாணவர்கள் தேசிய ரீதியில் முன்னிலை பெற்றுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில், 198...

தமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை : கொழும்பின் பல பகுதிகளில் அடைமழை : இலங்கைக்கு ஆபத்தா?

கொழும்பின் பல பகுதிகளில் அதிகாலை முதல் அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்துள்ளது. பிரதான வீதிகளில் லேசான வெள்ள நிலைமை காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

யாழ்ப்பாணம் அழியப்போகின்றதா??

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை...

இலங்கையர்களை கண் கலங்க வைத்த மாணவி! அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்

உயிரிழந்த தந்தையின் சடலத்தை வணக்கி விட்டு, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதச் சென்ற மாணவி சித்தி அடைந்துள்ளார். அம்பாறையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த நிலையில், மாணவி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியிருந்தார். அம்பாறை, மரியகந்த...