Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டும் நில அதிர்வு! அதிரச்சியில் மக்கள்

இலங்கையின், பதுளை, ஹாலி-எல நகரத்தில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அந்த பிரதேச மக்கள் இதனை தெரிவித்துள்ளனர். இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டது. எனினும், அவ்வாறான நில அதிர்வு...

மகளின் திருமணத்திற்காக தந்தை செய்த காரியத்தால் சர்ச்சை

குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் சித்தூரை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சித்தூர் மாவட்டம் யாத்மூரி பகுதியை சேர்ந்தவர் ரான்ஜி...

சமையல் எரிவாயு விலை உயர்வு!

சமையல் எரிவாயுவின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், வாழ்க்கை செலவுகள் குழு முன்வைத்த யோசனை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு..!! மயிரிழையில் தப்பிய உயிர்கள்…..!!

திருகோணமலை – மூதூர் பகுதியில் பேருந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் – புளியடி பகுதியில் சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; மூதூரில்...

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் பதற்றம்!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்தமையினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.இ வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள்...

கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

கிளிநொச்சியில் வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும், அச்சிறுவனிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சிறுவனை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது. ...

மெத்­தைக்­குள் மறைத்து கஞ்சா கடத்தல்- கிளி­நொச்­சி­யில் சம்­ப­வம்!!

சூட்­சு­ம­மான முறை­யில் மெத்­தைக்­குள் மறைத்­துக் கடத்­தப்­பட்ட கஞ்சா கிளி­நொச்சிப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைப்­பற்­றப்­பட்­டது. அதே­ச­ம­யம் முச்­சக்­கர வண்டி ஒன்­றில் கடத்­திச் செல்­லப்­பட்ட கஞ்­சா­வும் கைப்­பற்­றப்­பட்­டது. சந்­தே­கத்­தில் 4 பேர் பொலி­ஸா­ரால் கைது...

வவுனியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபர் : இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!!

வவுனியா இலங்கை போக்குவரத்து சபையினரினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (18.09.2018) காலை 5.30 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று முன் தினம் இ.போ.ச நடத்துனர் மீது தனியார்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு திறப்பு.”

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரைநீக்கம் செய்து...

வடபகுதியை உலுக்கிய கோர விபத்து : நான்கு பெண்கள் பலி- திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா?

வவுனியா – ஓமந்தையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த 53 வயதான முத்தையரெட்டி கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை...