Srilanka

இலங்கை செய்திகள்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்ட நிலை..!!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைகளில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதற்கமைய, விற்பனை விலை 165.14 ரூபாவாக...

பெண்கள் மட்டும் தனித்திருந்த வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசம்….!!

யாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடிப் பகுதியிலுள்ள இரு பெண்கள் தனித்திருந்த வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்த வாள்வெட்டுக் குழு கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. இந்தச் சம்பவம் நேற்று(16) இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மேற்படி...

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 24ம் திகதி பேரூந்து பணிப்புறக்கணிப்பு…

எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைவாக பேரூந்து பயணக் கட்டணத்தினை அதிகரிக்க அரசு அனுமதிக்காதவிடத்து எதிர்வரும் 24ம் திகதி நாடளாவிய ரீதியில் பேரூந்து பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அனைத்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம்...

ஆற்றில் முகம் கழுவச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!

முகம் கழுவுவதற்காக நேற்று அதிகாலை கின் கங்கைக்கு சென்ற பஸ் நடத்துனர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலி – பாத்திவல பிரதேசத்தைச் சேர்ந்த சுபுன் பிரசாத் என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

இலங்கையில் கற்குகையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிர்ச்சி..!!

இலங்கையில் கற்குகையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காட்டுக்கு வேட்டையாடுவதற்காகச் சென்ற இருவர் குகையொன்றிலிருந்து, சடலமாக இன்று காலை 9.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் சென்ற நாயும் குகையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...

கடுகதி புகையிரதம் ஒன்றுடன் கார் மோதியதில் நால்வர் உயிரிழப்பு…

ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் புகையிரதம் ஒன்றுடன் காரொன்று மோதியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று(16) காலை யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறைக்குப் பயணித்த கடுகதி புகையிரதம் ஒன்றுடன் கார் மோதியதாக...

கனகராயன்குளத்தில் பாதிக்கப்பட்ட முன்னால் போராளியின் கைவிலங்கினை அகற்றுவதில் அசமந்தப்போக்கு

சிறைச்சாலை அதிகாரிகள் அசமந்தம்! வவுனியா கனகராயன்குளம் ‘தாவுத்’ உணவு நிலைய உரிமையாளர் மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் கைக்கும், காலுக்கும் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கெ.வசந்தகுமார்...

வவுனியாவிலிருந்து பயணித்த பட்டா பத்து அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதி மொரவெவ பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிமோ பட்டா லொறியொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச்...

பேருந்துக்குள் ஏறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கம்பஹாவில் சம்பவம்

கம்பஹா - உடுகம்பொல, கெஹெல்பத்தார பகுதியில் பேருந்து ஒன்றில் இருந்து உடல் கருகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர். 119 என்ற பொலிஸ்...

பதவியை துறந்தார் அனந்தி!

வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அண்மையில் இந்திய பயணமொன்றை செய்திருந்தார். இந்திய பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமைச்சராக பெற முடியாத நிலை ஏற்பட்டபோது, அமைச்சு பதவியை தவிர்த்து, சாதாரண மாகாணசபை...