Srilanka

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்திற்குள் ஆவா குழு ???

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வின்போது பல்கலைக்கழகத்திற்குள் ஆவா குழு நுழைந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழத்தில் பொங்கு தமிழ் நினைவுத் தூபி திறந்து...

மோட்டார் சைக்கிளில் திடீரென தோன்றிய பாம்பு!

நாவிதன்வெளி – சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளின் முகப்பில் நாகப் பாம்பு தோன்றியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன்,...

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி

வடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­தக் கருத்­தால் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் அபா­யத்தை திரு­மதி அனந்தி சசி­த­ரன் எதிர்­நோக்­கி­யுள்­ளார். வடக்கு மாகாண...

இன்றைய ராசிபலன் 20-09-2018

மேஷம்: பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையும், அதனால் ஆதாயமும் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த...

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு – பால் மாவின் விலை குறைவு – வர்த்தமானி அறிவித்தல் இன்று…

சமையல் எரிவாயு விலையை 195 ரூபாவால் அதிகரித்தல் மற்றும் பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைத்தல் என்பற்றுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று(19) வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனேகே தெரிவித்துள்ளார். எனினும்...

வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ள சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு!

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு, நேற்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,...

கொழும்பில் ஓடும் பேருந்தில் தமிழ் பெண் செய்த காரியம்! அதிர்ச்சியில் பயணிகள்

கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் உறங்கும் பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையுடன் பேருந்தில் ஏறும் பெண், உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளின் பையை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ...

யாழில் சற்றுமுன்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. வாள் முனையில் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 18...

டொலரின் பெறுமானம் 200 ரூபாவாக அதிகரிக்கும்? பந்துல

சிங்கப்பூர் உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் டொலர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டிலிருந்து வெளியேறும் நிதிப் பெறுமானம்...

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கு ; 2 வது சாட்சியாளரிடம் சாட்சிப் பதிவு

யாழ்ப்பாணம் சுழிபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ரெஜினாவின் கொலை வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன. மல்லாகம் நீதவான் நீதீமன்றத்தில் நீதவான்...