World

உலக  செய்திகள்

ஆண்கள் அனுமதி இல்லை; பெண்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்! காரணம் என்ன தெரியுமா?

பெண்கள் மட்டும் வாழும் அதிசய கிராமத்தை குறித்துகுறித்து இந்த பதிவில் காணலாம். அதிசய கிராமம் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கென்யா நாட்டின் மலை அடிவாரத்தில், பாலைவனம் தொடங்கும் பகுதியில் "சம்புரு" என்ற பழங்குடி இனம் வசித்து...

மரவள்ளி கிழங்கினால் பறிபோன சிறுமியின் உயிர்… மேலும் இருவர் வைத்தியசாலையில்!

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 2 குழந்தைகள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிவகங்கையில் உள்ள தமராக்கி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த விபரீதமுடிவு!

கும்மிடிப்பூண்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தை சேர்த்த ஏழுமலை என்பவரின் மகள் சவுந்தர்யா...

யாழில் இருந்து இந்தியாவிற்கு மற்றுமொரு விமானசேவை

பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள...

முதலிரவில் மணமகன் எடுத்த மாத்திரையால் புதுமணப்பெண் உயிரிழப்பு; அதிர்ச்சியில் உறவினரகள்

இந்தியாவில் கணவன் வெறிச்செயல் திருமணம் முடிந்த 7 நாட்களில் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உத்தரபிரதேசம், ஹமிர்பூரில் பொறியாளர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது....

உலகில் அழகான பெண்கள் உள்ள நாடு எது தெரியுமா..!

உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் அதிகளவில் உள்ளனர் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி உலகிலேயே கவர்ச்சிகரமான, மிகவும் அழகான பெண்கள் பட்டடியலில் இடம்பிடித்துள்ளது.உக்ரைன். போரினால் அந்தநாடு சின்னாபின்னமானாலும் அந்த நாட்டின்...

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிப்பு : ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்

இங்கிலாந்தின் பெர்ரிஃபீல்ட்ஸ் பகுதியில் 1,700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முட்டையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, சேதமடையாத முட்டையின் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் இன்னும் இயற்கையாக முட்டையில்...

வாட்ஸ் அப்பில் வெளியான புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்கள் தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்கொள்ளும் வகையிலும்...

ஐக்கிய அரபு அமிரகத்தின் முதல் இந்து கோயில்: அதிகரிக்கும் முன்பதிவாளர்களின் எண்ணிக்கை

ஐக்கிய அரபு அமிரகத்தில் முதல் இந்து கோயில் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், கோயிலுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துச செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கும்பாபிஷேகம் அத்தோடு, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் கும்பாபிஷேகத்துடன்...

பிள்ளைகளை கைவிட்டு நாய்,பூனைகளுக்கு சொத்தை எழுதி வைத்த தாய்

சீனாவில் ஒரு வயதான பெண்மணி தனது 2.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்து மற்றும் பணத்தை தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக தனது அன்புக்குரிய பூனைகள் மற்றும் நாய்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக...