மைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு? வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை
நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ள ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று வெளியாகியுள்ள வர்த்தமான அறிவித்தல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை கலைப்பதாகவும், எதிர்வரும் ஜனவரி...
தந்தை இறந்த செய்தியறிந்து பேராதனை பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு!
தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் தற்கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா -...
தீவிரமடையும் கொழும்பு அரசியல்! மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் மோதல் ஆரம்பம்!
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏறு்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் சூழ்ச்சி என்ன? சதித்திட்டத்தின் பின்னணியில் பசில்! அம்பலமான தகவல்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிக்கிக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
திடீர் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கு ஜனாதிபதியை தூண்டி விட்டதன் பின்னணியில், பசில் ராஜபக்ச...
உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து...
அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மஹிந்த!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருந்த, வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பல சலுகைகளை...
முல்லைத்தீவில் தீவிரமடைந்துள்ள அபாய நிலை : களத்திற்கு விரையும் முப்படையினர்!!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில் சிக்கியுள்ளது.
அதில் சிக்குண்ட சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கின்றதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தகவல் வழங்கியும் அசட்டையீனமாக...
நாடாளுமன்றத் தேர்தல்..! மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்? சம்பந்தனிடம் நேரடி கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கக் கூடாது. பதவி அல்லது பணம் கொடுத்து வாங்கக்கூடாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். அதில் கேட்கப்பட்ட...
இரு வேறு இடங்களில் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு
ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் நோட்டன் - தெபட்டன் தோட்டப் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட தோட்டக் குடியிருப்பு பகுதியில்...
இன்று நள்ளிரவு கலைக்கப்படும் இலங்கை நாடாளுமன்றம்? மைத்திரி போடும் புது திட்டம்
இன்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதற்கான...