யாழில் போதைப்பொருள் பாவணைக்கு அடிமையாகி பறிபோன இரண்டு உயிர்கள்
யாழில் போதைப்பாவனைக்கு அடிமையான இரு இளைஞர்கள் நேற்றைய தினம் (17.02.2024) உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ் - மல்லாகம் பகுதியில் போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளுக்கு அடிமையான 30 வயதுடைய இளைஞன் தனது...
காதலர் தினத்தன்று சந்தேக நபர்களை வித்தியசமான முறையில் பிடித்த பொலிஸார்!
பெரு நாட்டில் பொலிஸார் வினோதமான முறையில் சந்தேக நபர்களை கைது செய்யும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
நேற்றையதினம் (14-02-2024) காதலர் தினத்தையொட்டி டெடிபெயாரை போல் உடுத்திக் கொண்டு ப்ரபோஸ் செய்யும் நோக்கில்...
முதலிரவில் மணமகன் எடுத்த மாத்திரையால் புதுமணப்பெண் உயிரிழப்பு; அதிர்ச்சியில் உறவினரகள்
இந்தியாவில் கணவன் வெறிச்செயல் திருமணம் முடிந்த 7 நாட்களில் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உத்தரபிரதேசம், ஹமிர்பூரில் பொறியாளர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது....
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு
நாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்த எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை 10.00 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நிலை...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த 47 குழந்தைகள்!
யாழ்ப்பாண போதான வைத்திசாலையில் கடந்த ஆண்டு (2023) 5,510 குழந்தைகள் பிறந்தாகவும், அவற்றில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1052...
தமிழர் பகுதியொன்றில் தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த 18 வயது மாணவி!
முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளதாக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (12-02-2024) புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை...
பாடகர் ஹரிஹரனிடம் மன்னிப்பு கேட்ட யாழ்ப்பாண மக்கள்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் தமது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில்...
எகிறும் முருங்கை காய் விலையால் ஏக்கத்தில் மக்கள்!
நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று (08) 2,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1,980 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இதையடுத்து இலங்கையில்...
கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம் ; பெண் ஒருவர் படுகொலை
சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்கு...
அரிசி, மரக்கறி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்
எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.
அமைச்சரவையில் கலந்துரையாடி விலையை குறைப்பதற்கு தனியான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்...