பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் அதற்கான சுகாதார வழிக்காட்டல்கள் தயாரித்து அதன் உரிய முறையில் செயற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக...
திடீர் சுகயீனமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று!
யாழ்.நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட...
யாழ் இளைஞரின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்
வடமராட்சி கரவெட்டி மத்தொணி பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்தார்.
நேற்று மாலை அப்பகுதி ஆலயம் ஒன்றில் இளைஞர்களுடன் ஆலயத்தின் தொண்டுப்பணியில் ஈடுப்பட்ட பின்னர் இரவு வீட்டுக்கு சென்ற நிலையில்...
ஜுன் 7ஆம் திகதி வரை பயணத்தடை நீடிப்பு; வெளியானது அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் அடுத்த மாதம் 7 திகதி வரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல்...
இரு வாரங்களில் இலங்கையில் நிலமை மோசமாகும்; எச்சரிக்கும் சுகாதார பரிசோதகர்கள்
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு வாரங்களில் உச்சத்தை எட்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பி.சி.ஆர் சோதனைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான தொற்றுநோய்களை வெளிப்படுத்தும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா...
மீண்டும் ஊரடங்கு சட்டம்..! அரசு தீர்மானித்துள்ளதாக தகவல், உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை..
நாடு முழுவதும் தினசரி இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் கூறுகின்றன.
எனினும் அரசாங்கம்...
கொரோனா தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய எடுத்துள்ள அதிரடி முடிவு !
கொரோனா தொற்றுநோயை ஒழிக்க அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு கொண்டுள்ளார்.
அதன் விளைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை, அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள் ஒன்றுகூடும்...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவ தளபதி
நாடு முழுவதும் முடக்க கட்டுப்பாடுகளை அறிவிக்கும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அடுத்த சில நாட்களில் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும்...
எதற்கும் தயாராக இருங்கள் -மக்களுக்கு இராணுவத்தளபதி விடுத்த அறிவுறுத்தல்
கொரோனா தொற்று ஏற்படும் பகுதிகள் முடக்கப்படும் சாத்தியம் காணப்படுவதால் நீண்ட நாட்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை களஞ்சியப்படுத்துமாறு மக்களுக்கு கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்...