யாழ்.காங்கேசன்துறை தொடக்கம் வட – கிழக்காக திருகோணமலை வரையிலுமான மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து வடமேற்காக புத்தளம் மற்றும் வடகிழக்காக திருகோணமலை வரையான கரையோர பகுதி மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“புரவி” புயலானது மன்னாருக்கு வடமேற்கு திசையில் 145 கிலோ மீற்றர் துாரத்தில் இன்று...
யாழ் பருத்தித்துறையில் ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி
பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று (03/12/2020) வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தனது மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக...
யாழில் வெள்ளத்தில் விழ்ந்து கிடந்த இளைஞன்! வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் விழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இன்று காலை 8 மணியளவில்...
யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவர் மாயம்! தேடும் பணிகள் தீவிரம்
பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த இரு கடல்தொழிலாளர்கள் நேற்று இரவு 8மணியளவில்...
சீரற்ற காலநிலையை அடுத்து வடக்கின் பாடசாலைகளுக்கு விடுமுறை – ஆளுநரின் திடீர் அறிவிப்பு
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி...
யாழ்.காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழப்பு: திணறும் வைத்தியசாலை நிர்வாகம்
காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம்...
O/L பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான...
விளையாட்டு வினையானது! யாழில் பரிதாபமாக பறிபோன 9 வயது சிறுமியின் உயிர் – அண்ணனின் கழுத்துப் பட்டியே எமனானது
யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர்...
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று(29) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் இன்று தாயாரிடம் பணம் கேட்டதாகவும்...
காரைநகர் இந்துக் கல்லூரி தற்காலிகமாக 3 நாள்களுக்கு மூடப்படுகின்றது!
காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
“வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய நாளை திங்கட்கிழமை தொடக்கம் வரும்...