Breaking

இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை!

இலங்கையில் அன்நாடம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (09.11.2023) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்க விலை நிலவரம் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24...

அதிகாலையில் ஏற்பட்ட பாரிய விபத்து: 13 பேர் படுகாயம்

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நாகொட கலஸ்ஸ பகுதியில் விபத்துக்குள்ள நிலையில் 13 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை...

இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்: இரண்டு துண்டாக்கப்பட்டுள்ள காசா நிலப்பரப்பு

காசா பகுதி முழுவதும் கடும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் காசா பகுதி 'இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது' என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இதனை இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இது...

தேடுவாரற்று குவியலாக கிடந்த இலங்கை வங்கியின் பணம்; நபர் செய்த செயல்!

மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை (02) மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் வங்கியில் ஒப்படத்தை சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை நகரிலுள்ள...

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள்...

சினோபெக் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த காலத்தில் சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் மேற்கொண்ட...

யாழில் பயணிகள் பேருந்து தடம்புரள்வு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பருத்தித்துறை பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று காலையில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை தொடர்பிலான பேருந்து தரம்புரண்டுள்ளதாக...

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு!

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு இன்று (30) விஜயம் மேற்கொள்ளவுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை...

மனைவியை கொலை செய்து புதைத்த கணவனுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண்ணொருவரை கொலை செய்து புதைத்த குற்றசாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு - நீராவிப்பிட்டி...

கிளிநொச்சியில் பயங்கரம்; 23 வயது குடும்பஸ்தர் அடித்துக்கொலை

கிளிநொச்சியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து படு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி 5 வீட்டுத்திட்டம் பகுதியில் இச் சம்பவம் புதன்கிழமை (25)...