இடுப்பை தொட்டவரை துரத்திச்சென்று மடக்கி பிடித்து நையப்புடைத்த பெண்! கொழும்பில் சம்பவம்
கொழும்பில் கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின், இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பெண் பணியாற்றும் காரியாலயம் வீட்டுக்கு நடந்துச் செல்லும் தூரத்தில் இருப்பதனால், வீட்டிலிருந்து காரியாலயத்துக்கு...
இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நபர் : இப்படியும் நேர்மையான ஊழியர்கள்
அனுராதபுரத்தில் திருட்டு, குற்றச்செயல்கள் அதிகம் இடம்பெறும் காலகட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கூடிய பையையும் மடிக்கணினியையும்...
இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யும் பலரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை ஆராய்ந்த பொலிஸாருக்கு பல்வேறு...
அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு
அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டிய வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி...
யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவ்வாறு...
யாழில் பெரும் சோகம்! க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் மாணவி எடுத்த தவறான முடிவு
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவி நேற்று(05.12.2023)...
கொழும்பில் அபார சாதனை படைத்த தமிழ் சிறுவன்: வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் – நாடாளுமன்றில் அறிவிப்பு
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்துள்ளார். அடுத்த வாரம் அந்த மாணவன் விளையாட்டுத்துறை...
மீண்டும் அதிகரிக்கப்படுகிறது மின் கட்டணம்? வெளியாகியுள்ள மக்களுக்கான அதிர்ச்சித் தகவல்!
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள வெட்...
திருக்கோணமலையில் இடம் பெற்ற கோரவிபத்து
திருகோணமலை -மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டை மலையடி பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இன்று திங்கட்கிழமை (2023.12.04) காலை இடம்பெற்ற இவ்விபத்தில்...
இலங்கையில் பணத்திற்காக பெண்ணை படு_கொலை செய்த 18 வயது இளைஞன்! அதிர்ச்_சி சம்பவம்
மொரட்டுவை, கீழ் இந்திபெத்த பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவரை 18 வயதான இளைஞன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரத்த தானம் வழங்கும் நிகழ்விற்காக சேகரிக்கப்பட்ட பணத்தை திருடுவதற்காக...