Cinema

சினிமா  செய்திகள்

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மூன்று பெண்களுடன் ஆர்யா! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி?

ஆர்யாவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையில், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஆரம்பத்தில் குறித்த நிகழ்ச்சிக்கு பல்வோறு எதிர்ப்புகள் வந்தாலும் , தற்போது தடைகளை தாண்டி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.இந்த...

குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்து வறுமையில் வாடும் பிரபல தமிழ் நடிகை!

காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு அத் திரைப் படத்தை இயக்கிய செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.சோனியா அகர்வால் அதீத குடிப்பழக்கம் கொண்டவர். அதே போல்...

பிரபல நடிகர் கரண் படுக்கை அறையில் பிணமாக மீட்பு…சோகத்தில் சகநடிகர்கள்!!

பிரபல தொலைக்காட்சி நடிகரான கரண் பரஞ்பேபடுக்கையறையில் பிணமாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தில்மில் கயி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கரண் பரஞ்பே(26).அந்நிகழ்ச்சியில் ஆண் நர்ஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்ததால் குறித்த...

பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த மெர்சல் படக்குழு- விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இந்த நிலையில் மெர்சல் படம் பலரும் தோல்வி என்று கூறி...

ரசிகர்களுக்கு முக்கியத்துவம் தந்த விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் விஜய், படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார்.தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி திரைப்படம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்திவைத்துள்ளனர் படக்குழுவினர். தயாரிப்பாளர்கள் ஒருமனதாக எடுத்துக்கொண்ட முடிவுக்குச் சம்மதம் தெரிவித்து அஜித்தும் தனது...

முடிவுக்கு வரும் தனுஷ் பெற்றோர் சர்ச்சை!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.தனுஷ் தங்கள் மகன் எனவும், வயதான தங்களின் வாழ்வாதாரத்துக்காக தனுஷ்...

வேலைநிறுத்தத்துக்கு எதிராக ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திட்டமிட்டபடி ஏப்ரல் இறுதியில் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் தரப்பிலிருந்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் கடந்த நான்கு வாரங்களாக புதிய படங்கள் ரிலீஸ்...

பயந்த ஆண்ட்ரியா: நம்பிக்கையளித்த இயக்குநர்!

திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது இயக்குநரின் முக்கியமான பணியாக இருக்கிறது. குறிப்பிட்ட சில இயக்குநர்களே தமிழ் சினிமாவில் நடிகர்களைத் தேர்வு செய்வதில் பாராட்டு பெறுகின்றனர். அதில் வெற்றிமாறனும் ஒருவர். வட சென்னை...

ஓவியாவை இயக்குநர் பாராட்ட காரணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது போல ‘90 எம்எல்' திரைப்படமும் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் அனிதா உதீப்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல...

விமலை நிராகரிக்கும் தயாரிப்பாளர்கள்: காரணம் என்ன?

தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் நடிகர் விமல். காளைமாட்டிற்குப் பிரபலமான திருச்சி மணப்பாறையிலிருந்து சென்னை வந்த நடிகரை பசங்க படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சசிகுமார்.கம்பெனி புரடக்‌ஷன் தயாரித்த ’பசங்க’ படத்தை...