Cinema

சினிமா  செய்திகள்

40 நடிகைகள் மறுத்த கதை: பச்சைக்கொடி காட்டிய சதா!!

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜீத் தற்போது பெண்கள் சார்ந்த படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் கதையை சுமார் 40 நடிகைகளிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் மறுத்த பின்னர் நடிகர் சதா இதற்கு...

மது போதையில் பெண் தோழியிடம் தவறாக நடந்து கொண்ட ஏமி ஜாக்சன்…!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நடிகை ஏமி ஜாக்சன், 2.0 படத்தை தொடர்ந்து தற்போது Supergirl சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். இவர் தமிழ் சினிமாவில்...

திரு­மணம் செய்­ய­வில்லை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக 7 வரு­டங்­க­ளாக சட்ட ரீதி­யாக போராடும் பாகிஸ்­தா­னிய நடிகை

பாகிஸ்­தானைச் சேர்ந்த நடி­கை­யொ­ருவர் தான் திரு­மணம் செய்­ய­வில்லை என நிரூ­பிப்­ப­தற்­காக 7 வரு­டங்­க­ளாக சட்­ட­ரீ­தி­யாக போராடி வரு­கிறார்.லொலிவூட் என அழைக்­கப்­படும் பாகிஸ்­தா­னிய திரைப்­ப­டத்­து­றையில் பிர­ப­ல­மா­னவர் நடிகை மீரா. 40 வய­தான இவரின் உண்­மை­யான...

71 லட்சம் பேர்களுக்கு முத்த மழை பொழிந்த காஜல்

இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடரும் 71 லட்சம் பேர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் முத்த மழை பொழிந்துள்ளார்.நடிகை காஜல் அகர்வாலை 71 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். இதனால் அவர்கள்...

டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லொரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்யும் சதா!

விஜய்யின் ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத், தற்போது பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமான, ‘டார்ச் லைட்’ படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் நடிக்க தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை சதா ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படம் வறுமையால்...

கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அக்ஷரா கௌடா!

பாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக அக்ஷரா கௌடா சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடித்தியுள்ளார்.நடிகை அக்ஷரா கௌடா பெங்களூரை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். தற்போதுள்ள...

ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபாஸ் பட இயக்குனர்

ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் பிரபாஸ் பட இயக்குனர் சிக்கியுள்ளார்.தெலுங்கு திரைபட உலகில் வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து நடிகை ஸ்ரீ ரெட்டி போராடி வருகிறார். அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை...

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய பிரபலம்

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்காக 16 பெண்கள் கலந்துகொள்ள இறுதியில் 3 பெண்கள் உள்ளனர்.இதில் யாரை ஆர்யா திருமணம்...

பிரபல சீரியல் நடிகை சந்தோஷியா இது- இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா? அதிர்ச்சியான ரசிகர்கள் புகைப்படம் இதோ

சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் நிறைய நடிகர்கள் வந்துவிட்டார்கள். ஒரு சிலரே மக்களால் பிரபலம் ஆகிறார்கள். அன்றைய இதற்கு முன் இருந்த காலகட்டத்தில் சீரியல் நடிகர்களும் கொஞ்சம், இருந்தவர்கள் வரை அனைவரும் மக்களின் மனதில்...

‘ஸ்ரீலீக்ஸ்’ ஸ்ரீரெட்டி பாலியல் புகார்

தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார்.அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட்...