Jaffna

யாழ்ப்பாணம்

யாழில் தீயால் முற்றாக நாசமான வீடு: நிர்க்கதியில் குடும்பம்! (VIDEO)

யாழ்.ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியில் இன்று சனிக்கிழமை(21) பகல் இடம்பெற்ற பாரிய மின் ஒழுக்கினால் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.எனினும், குறித்த அனர்த்தத்திலிருந்து குடும்பமே தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.நடந்தது என்ன?மேற்படி பகுதியில் வசித்து...

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கலாசார சீர்கேடுகள்!

யாழ்ப்­பா­ண மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட யாழ்ப்­பா­ண மையப் பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் கலா­சா­ரச் சீர்­கே­டான பல விடயங்­கள் இடம்­பெ­று­கின்றன. எனவே இந்­தச் செயற்­பா­டு­களை உரிய தரப்­பி­னர் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று நக­ருக்கு வந்து...

மயிலிட்டி மக்களிடம் இராணுவத்தினர் வேண்டுகோள்!

மயிலிட்டி பகுதியில் இராணுவத்தின் பாவனையில் இருந்த பகுதிகளில் 678 ஏக்கர் நிலம் பொது மக்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டன.மயிலிட்டி பகுதியில் நேற்றைய தினம்(18) மாலை வீட்டு உரிமையாளர்கள் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட...

யாழில் அட்சய திருதியை..!

அட்சய திருதியை தினமான இன்று புதன்கிழமை (18) யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற...

கனடாவில் மகன் கொலை: யாழில் கதறும் தாய்: அம்பலமாகும் உண்மைகள்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் கனடாவில் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி வெளியானமை அறிந்ததே.சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 37 வயதான கிருஷ்ணகுமார் கனகரட்ணம் கொலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த...

இலங்கை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய உயிரினம்!!

இலங்கைக் கடற்பரப்பில் அபூர்வமான உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒட்டிப் பிறந்த கடலாமை குட்டிகள் இரண்டு மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு கடலாமை குட்டிகளும் நேற்றைய தினம் கண்டுபிடிக்க...

யாழ் பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழிநுட்ப பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக பதிவாளரினால் இன்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.விடுதி வசதி பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 21,22ஆம்...

யுவதி ஒருவருக்கும் இராணுவ வீரருக்குமிடையில் கருத்து மோதல்!

இலங்கை வங்கியில் ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்ள சென்ற யுவதி ஒருவருக்கும், இராணுவவீரர் ஒருவருக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், ஏ.டி.எம் இயந்திர சேவையை...

தாலிக்கொடியாக மாறிய அரைஞாண் கொடி!

அரைஞாண் கொடிகளை தாலிக்கொடிகள் என நூதனமாக ஏமாற்றி அடகுவைத்துப் பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் பதிவாகியுள்ளது.தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள மூன்று நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்ட தாலிக்கொடிகள் பல நாட்களாகியும்...

ஒரே நாளில் இலட்சாதிபதியானா யாழ் மீனவர்!

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே...