Jaffna

யாழ்ப்பாணம்

Election Videos

Mavai VotingM. A. Sumanthiran & sivajilingam Voting SARAVANABAVAN VOTING MANIVANNAN VOTINGEPDP VOTINGRemidias,arnold Voting Jaffna Voting Solution by Rajcreation Jaffna

தனக்கு வாக்களிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாக வாக்காளர்கள் விசனம்

யாழ் மாநகர சபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் தேசிய கட்சி ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் இணைந்து மக்களை தனக்கு வாக்களிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாக வாக்காளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.யாழ்...

தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது.தேர்தல் ஆரம்பமான முதல் நான்கு மணி நேரங்களுக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 சதவீத வாக்குகளும் கிளிநொச்சி...

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது; சற்று முன்னர் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் வேட்பாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஊர்காவற்துறை தம்பாட்டி...

வாக்களிப்பு நிலையத்துக்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் – சர்ச்சை

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமுகமாக இடம்பெற்று வரும்நிலையில் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வாக்களிப்பு நிலையத்துக்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்lபாளர் அமர்ந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் விதிமுறைகளை மீறி முகவர் அமர்ந்திருக்கும்...

தமக்கு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றச்ச்சாட்டு

அரச கட்சியின் வேட்பாளர் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.யாழ்ஒஸ்மானியா கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பொது மக்களுக்குகே இவ்வாறுஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.குறித்த வேட்பாளர்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பொலிஸாரினால் கைது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன நோட்டிஸ் வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய்...

இலங்கை மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக 56 வயதுடைய பெண்ணுக்கு தைராக்சின் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு!

இலங்கையில் முதன்முறையாக தைராக்சின் சத்திரசிகிச்சை குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மொஹமட் ரிஸ்வி தலைமையிலான குழுவினரால் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணுக்கு...

கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் ”கணித உதவியாளனை” கண்டுபிடித்த தமிழ் மாணவனுக்கு சர்வதேச உயர் விருது!!

தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார்.நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான...

அரச வேலை கிடைத்ததால் ஆப்படித்த காதலி! தூக்கில் தொங்கி உயிரை விட்ட இளைஞன்!! (படங்கள் இணைப்பு)

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ம.மயூரன்(30) என்ற இளைஞர் இன்றயை தினம் தற்கொலை செய்து...