புலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர்!! (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)
முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக நிர்வாக சேவையில் ஈடுபட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த தரப்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்ற கருத்துக்கள் பலமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
அவரும் அதற்கான தயார்படுத்தல்களில்...
விஜயகலாவின் “குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்” ஒருபோதும் இருக்கவில்லை! -கலையரசன்
குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும்.
அதை எதிரொலித்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “புலிகளை மீண்டும் கொண்டு வர...
வவுனியாவில் திடீரெனப் பற்றியது காட்டுத்தீ – 10 ஏக்கர் காணி சேதம்
வவுனியா குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.
இன்று மதியம் 1 மணியளவில் தீ பிடித்ததுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் எல்லா இடங்களுக்கும் தீ பரவியது.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக...
மன்னாரில் கரை ஒதுங்கிய அரியவகை விலங்கினம்!
தனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பினை அதிகாரிகள் உடல் கூற்று பரிசோதனை செய்த நிலையில் புதைத்துள்ளனர்.
நேற்று தனுஷ்கோடி அருகே மிகுந்த...
வீதியில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! யாழில் சம்பவம்
வீதியில் சென்ற பெண்ணின் 10 பவுண் தாலிக் கொடிய கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று...
மன்னார் புதைகுழியில் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புக்கூடுகள்!
மனிதப் புதைகுழியில் இதுவரை 38 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் நகர நுழைவாயில் பகுதியில், இந்த மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சதொச விற்பனை நிலையம் இருந்த பகுதியில், புதிய கட்டடத்தை...
வெளிநாடு செல்லும் கனவில் மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்! இலங்கையில் நடந்த சம்பவம்
பதிவுத் திருமணத்துக்கு மணமகன் காத்திருந்த சந்தர்ப்பத்தில் மணப்பெண் தப்பியோட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளர்து.
திருமண ஏற்பாடுகள் செய்து, பதிவுத் திருமணத்துக்காகப் பதிவாளர் பணியகத்தில் மணமகன் உட்படச் சகலரும் காத்திருக்க, அங்கு வந்த மணமகள் திடீரென்று...
இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய அதிசய பலா மரம்!
இலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டிலேயே இந்த மரம் வளர்ந்துள்ளது.
ஜயவர்தன என்பவரின் தாத்தாவின் தாத்தாவால் இந்த...
பாரிய மரத்திற்குள் காத்திருந்த அதிர்ச்சி! வியப்பை ஏற்படுத்திய சம்பவம்
மஹியங்கனை ரஜமஹா விகாரைக்கான அபிவிருத்தி திட்டத்திற்காக மரம் ஒன்று வெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு மரத்தின் ஓட்டையில் பாரிய பாம்பு ஒன்று தனது 28 முட்டைகளை பாதுகாத்துள்ள நிலையில் மஹியங்கனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள்...
பாண் தவிர்ந்த ஏனைய பொருட்களில் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு
பாண் தவிர்ந்த அனைத்து வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் நாளை முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









