Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர் வைத்தியர் இல்லையாம்!!

வவுனியாவில் யுவதி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் பதிவுசெய்யப்பட்ட வைத்தியரல்ல என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுந்தினம் தனது வைத்திய நிலையத்திற்கு ஆய்வு அறிக்கைகளை எடுத்துச் செல்லும் பணியாள யுவதியை...

நண்பி மீது ஏற்பட்ட ஆசை : சீகிரியவில் சீனப் பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு!!

சீகிரியவில் தனது நண்பியின் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான சீன நாட்டு பெண்ணை சீகிரிய பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். சீன நாட்டு பெண்கள்...

மிகவும் சூட்சுமமான முறையில் கைவரிசையைக் காட்டிய திருடன்!!

கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் இன்று நள்ளிரவு 1...

ஹம்பாந்தோட்டையில் சிக்கிய பாரிய உயிரினம்!!

ஹம்பாந்தோட்ட, மிரிஜ்ஜவில கடலில் இருந்து 14 அடி நீளமான முதலை ஒன்று சிக்கியுள்ளது. ஹம்பாந்தோட்டை வனவிலங்கு அதிகாரிகள் குறித்த முதலை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். நான்கரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் முதலையை குறித்த அதிகாரிகள் பிடித்துள்ளனர். பிரதேச...

இலங்கையில் திடீரென தோன்றிய அதிசய கிணறு : இளநீர் போன்று சுவையான நீர்!!

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க பிரதேசத்தில் அதிசய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்று தொல்பொருளியல் பெறுமதியை கொண்ட புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் கிணறு அடையாளம் காணப்பட்டுள்ளது. தப்போவ விவசாய நிலத்தை சுத்தப்படுத்தி கொண்டிருக்கும் போது திடீரென பல...

யாழில் வாட்டியெடுத்த புழுதிப்புயல் : பொது மக்கள் பெரும் அவதி!!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நேற்று வீசிய புழுதிப்புயல் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் முழுவதும் தற்போது அதிகளவான காற்று...

படுகொலை செய்யப்பட்ட நிலையில், தாய் மற்றும் மகள் சடலமாக மீட்பு!!

ஹங்வெல்ல, வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். 68 வயதுடைய ரூபசிங்க ஆரச்சிகே மேரி ராணி மற்றும் 38 வயதுடைய செனரத் லியனகே லக்மினி ஶ்ரீயாகாந்தி ஆகியோரே...

மாணவிக்கு இரும்பு கம்பியால் நைய புடைப்பு – தென்மராட்சியில் சம்பவம்

யாழ். தென்மராட்சியில் அமைய பெற்று உள்ள அரச தமிழ் கலவன் பாடசாலை ஒன்றின் அதிபருக்கு எதிராக சாவகச்சேரி உதவி பொலிஸ் அத்தியட்சர் அலுவலகம், கொடிகாமம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் நேற்று முன் தினம்...

சற்றுமுன் வவுனியாவில் மாகாணசபை உறுப்பினரின் மகன் மீது ஆசிரியர் கண்மூடிதனமாக தாக்குதல்!

வவுனியாவில் மாகாணசபை உறுப்பினரின் மகன் மீது ஆசிரியர் கண்மூடிதனமாக தாக்குதல் மேற்கொண்டதில் மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது வவுனியா பிரபல்யமான பாடசாலையில் தரம் 10ல் கல்வி பயிலும்...

உமா ஓயா திட்டம்! பாதிக்கப்பட்டவர்களின் நிலை?

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் அகழ்வுப் பணிகளின் போது ஏற்பட்ட நீர்க்கசிவினால் பண்டாரவளை, வெலிமடை, அலிகொட்ட ஆர, புஹுல்பொல மற்றும் அதனை அண்மித்த கிராமங்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த அபிவிருத்தித் திட்டத்தின்...