Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் வைத்தியர் யுவதிக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல்!

வவுனியாவில் பாலியல் துன்புறுத்தல் செய்த வைத்தியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக நேற்று (18.06) இரவு வவுனியா பொலிஸ்...

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சித்திரவதை குற்றச்சாட்டு

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சித்திவதைக்குள்ளாகிய இருவரும் யாழ்ப்பாணம்...

கொழும்பு மயானத்தில் அமானுஷ சக்தியா..?ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் மயானத்திற்குள் மர்மான முறையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டுவந்தர பொது மயானத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார்...

வவுனியா பாடசாலையொன்றில் பழுதடைந்த காய்கறிகளினால் சமைத்த உணவு-அம்பலமான உண்மை!

வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கட்கு பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு சமைத்து வழங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளது இது பற்றி மேலும் அறியவருவதாவது வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 6ற்குள் கல்வி பயிலும் 11...

யாழில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் ஒப்படைக்கப்பட்டது துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய இளைஞனின் சடலம்

நேற்றைய தினம் மல்லாகம் சகாயமாதா தேவாலயத்தின் முன் பொலிஸார் நடாத்திய துப்பாக்கி சூட்டில் மல்லாகத்தை சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் என்பவர் கொல்லப்பட்டிருந்தார். துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர்...

அரச ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் புதிய மாற்றம்

இலங்கையில் அரச சேவையில் புதிய சம்பள கட்டமைப்பொன்றை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான ஜினசிறி தடல்லகே கூறியுள்ளார். சிரேஷ்ட மற்றும் அனுபவம் மிக்க அதிகாரிகளைக் கொண்ட...

பொத்துவில் வீதியில் முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்!!- (வீடியோ)

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது சற்றுநேரத்திற்கு முன்னர் ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில்...

ஞானசார தேரரின் சிறைச்சாலை உடை தெரியுமா???

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடை வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். பௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இருந்தாலும்...

நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்!! (படங்கள்)

காங்கேசன்துறை, மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த தீ வைப்புச் சம்பவம் இன்று(18.06) காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை...

வாவியில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

கோட்டைக்கலாறு வாவிப் பகுதியில் திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் சுழலில் சிக்கி மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். கோட்டைக்கல்லாறு, எழுத்துக்காரன்துறை கண்ணகையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பிள்ளைகளின் தந்தையான ஆர்....