தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்ட நபர் : யாழில் சம்பவம்!! (படங்கள்)
யாழ். ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர் தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், 55 வயதான நபரொருவரே வீட்டில் வைத்து நெருப்பு மூட்டிக்...
மானிப்பாய் அந்தோனியார் சொரூபம் வீழ்ந்து உடைந்தது – கதறி அழுத பக்தர்கள்!
மானிப்பாய் அந்தோனியார் ஆலய தேர்ப் பவனியின் போது என்பன நேற்றுத் திடீரென்று வீழ்ந்து உடைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் பக்தர்கள் கதறி அழுதனர். இந்தச் சம்பவத்தால் அவர்களிடம் மனக்கிலேசமும் ஏற்பட்டது.
மானிப்பாய் அந்தோனியார் ஆலயத் தேர்ப் பவனி...
நுரையீரலைத் தாக்கி வெளியேறிய ரவை -மல்லாகம் துப்பாக்கிச் சூடு!!
மல்லாகம் சகாயமாதா ஆலயத் தின் முன்பாக சுன்னாகம் பொலி ஸார் நேற்றுமுன்னிரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் படுகொலைசெய்யப்பட்டார். ஆலயத் திருவிழாவுக்கு ஒன்று கூடிய பக்தர்கள் இந்தச் சம்ப வத்தால் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பொலிஸார்...
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் -நாளாந்தம் 17 ரூபா நட்டம்!!
தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசு, நாளொன்றுக்கு 17 கோடி ரூபாவுக்கு மேலான இழப்பைச் சந்திக்கிறது என்று தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கடமைகளைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்கள் பேச்சு மூலம் பிரச்சினைகளுக்குத்...
யாழ்ப்பாணத்தில்- நாளை மின்தடை!!
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை- 08.30 மணி முதல் மாலை- 5 மணி...
வவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு
இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.
வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில்...
யாழில் கஞ்சா போதையில் இளைஞனை சுட்டு கொன்ற பொலிஸார்; நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்!
யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாகவும், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ்...
யாழ் வைத்தியசாலை பொலிஸுடன் மனைவி தலைமறவு -கணவன் முறைப்பாடு
யாழ்ப்பாணத்தில் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன் 42 வயதுடைய தனது மனைவி சென்று விட்டதாக குறித்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு...
யாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா? (Photos)
வட்டுக்கோட்டை ஆசிரியர், தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த மாணவிகளை வன்புணர்வுக்குட்படுத்தவில்லை, பாலியல் ரீதியான தொல்லைகளையே வழங்கினார் என்ற ரீதியில் மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அது பாரதூரமான குற்றச்சாட்டு இல்லை என்ற கருத்து...
UPDATE 2:மல்லாகத்தில் நடந்ததென்ன?; தடயங்களை சோடிக்கிறார்களா பொலிசார்?
மல்லாகத்தில் நேற்றிரவு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்தும் மேலதிக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
மல்லாகத்தில் என்ன நடந்ததென்பது குறித்து நேற்றிரவே முதற்கட்ட தகவல்களை வெளியிட்டிருந்தோம். பொலிஸ் விசாரணை, சம்பவத்தை நேரில் கண்டவர்கள், நீதவான் விசாரணை...









