Srilanka

இலங்கை செய்திகள்

திருகோணமலையில் பயங்கரம் : விதவைப் பெண்ணை துஸ்பிரயோகப்படுத்தி கழுத்தறுத்த கொடூரம்!!

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில்...

வவுனியாவில் நிதி நிறுவன ஊழியர்களால் அச்சுறுத்தல் : வீதியிலும் பெண்கள் செல்ல முடியாத நிலை!!

வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பெண்ணை பின்தொடர்ந்து வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற...

பலரின் இதயங்களை உருகச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

இலங்கையில் பாசமாக வளர்த்த பூனை ஒன்றின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பூனை, உடலத்தின் கால்கள் மீது படுத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம்...

தவ­ரா­சா­வி­டம் வாய்­கொ­டுத்து – வாங்­கிக் கட்­டிய விஜ­ய­கலா

அபி­வி­ருத்­திக்­கான ஒதுக்­கீ­டு­கள் தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வி­டம் கேட்­டி­ருக்­க­லாமே என்று இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் கேள்வி எழுப்ப, அவ­ரி­டம் கேட்க அந்­தக் கூட்டத்­தில் வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும்,...

பொலிஸார் இருவர் மீது தாக்குதல் -காத்தான்குடியில் பதற்றம்!!

சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸார் இருவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகிறது. காத்தான்குடி-6 டீன் வீதிப் பகுதியில் சற்றுமுன்னர் இந்தச் சம்பவம் நடத்துள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இருவரும் மட்டக்களப்பு...

மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

கச்சாய் அ.த.க.பாடசாலையில் கற்கும் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. புலம்பெயர் நாடொன்றில் வதியும் பாடசாலையின் பழைய மாணவனான வேலுப்பிள்ளை சுசிதரன் என்பவரின் நிதிப் பங்களிப்பில் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. க.பொ.த.உயர்தர வகுப்பில் கற்கும் மாணவி ஒருவருக்கே துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது

வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் -பாதசாரி கடவைகள்!!

யாழ்ப்பாணத்தில் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பாதசாரி கடவைகள் அமைக்கும் பணிகள் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேம்படிச் சந்தி, ஆரிய குளம் சந்தி, சத்திரச்சந்தி, திருநெல்வேலி சந்தி,...

ரணிலின் சகோதரரின் -தொலைக்காட்சிக்கு சீல்!!

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசி்ங்கவின் சகோதரருக்குச் சொந்தமான ரிஎன்எல்(TNL) தொலைக்காட்சி தொலைதொடர்பு ஆணைக்குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அந்தத் தொலைக்காட்சி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. குறித்த தொலைக்காட்சியில் கடந்த வாரம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன...

வவுனியா வாகன விபத்தில் இரு இராணுவ வீரர்கள் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா வாகன விபத்தில் இரு இராணுவ வீரர்கள் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் (சிங்கள பிரதேச சபை முன்பாக) வவுனியா...

வவுனியா இராசையை மருந்தக களஞ்சியத்தில் தீ விபத்து: தீயணைப்படையினர் விரைவு (படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள இராசையா மருந்த களஞ்சியத்தில் நேற்று  (04.06.2018) இரவு 9.15 மணியளவில் திடீர் தீ விபத்து நகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் வவுனியா வைரவப்புளியங்குளம் இராசதுரை வீதியில் அமைந்துள்ள...