முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிப் படுகொலை!!: அக்காவும் தம்பியும் கைது!!
கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 அகவையுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுண்ணாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு...
பிரபல பாடகர்கள்- இலங்கைக்கு வருகை!!
ஸரிகமப இசை நிகழ்வின் மூலம் பிரபலமான பாடகர், பாடகிகள் இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
பிரபல பின்னணிப்பாடகர் ஸ்ரீ நிவாஸ், வர்ஷா, ரமணியம்மாள், ஸ்ரீ நிதி, ஜஸ்கரன்சிங் உள்ளிட்டவர்கள் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட...
மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்- உறவினர்கள் அதிர்ச்சி!!
ஹொரவ்பொத்தானை குளத்துக்கு அருகில், மரத்தில் தொங்கிய நிலையில் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது எனடறு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஹொரவ்பொத்தானை,மெதவாச்சி சந்தியைச் சேர்ந்த, போகுல லியனகே சுமேத பெரேரா (31வயது) என்பவரது என்று...
ஆற்றில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் மாயம்- பொலிஸார் தேடுதல்!!
உடபுஸ்ஸல்லாவ, மடுல்ல பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார். அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று...
துண்டான கையுடன் மருத்துவமனைக்குச் சென்ற மாணவன்- நடந்தது என்ன?
கையை வெளியே வைத்துக் கொண்டு பேருந்தில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் கை துண்டானது.
இந்தச் சம்பவம் பெல்மடுல்ல பிரதேசத்தில் நடந்துள்ளது.
பேருந்தின் அருகே பயணித்த பாரவூர்தியில் கைப் பகுதி மோதுண்டமை காரணமாக இவ்வாறு கை...
வீடு புகுந்து வாள்வெட்டு- 7 லட்சம் ரூபா கொள்ளை -20 பேர் கொண்ட குழு அராஜகம்!!
20 பேர் கொண்ட குழு வீடு புகுந்து வாளால் வெட்டு வீட்டில் பொருள்களை உடைத்து மோட் டார் சைக்கிளுக்குத் தீ வைத்துச் சென்றது.
சம்பவம் வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நேற்றிரவு 9.30...
புதையல் தோண்டியவர்கள்- பூசைப் பொருள்களுடன் சிக்கினர்!!
கரடியனாறு, எலிஸ்வேவ வன பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர், அவற்றுக்குப் பயன்படுத்திய பூசைப் பொருள்கள் உள்ளிட்டவைகளுடன் இன்று கைது செய்யப்பட்டனர்.
கரடியனாறு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது...
ஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் – சிவாஜிலிங்கத்துக்குப் பகிரங்க மிரட்டல்!!
ஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, வடமராட்சி கிழக்கில் வாடி அமைத்து கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை...
அலைபேசி காதலால் பறிபோன பெண்ணுக்கு நேர்ந்த கதி- பணத்தை திருடிய காதலன் தலைமறைவு!!
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தனது காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிக் கொண்டு காதலன் தலைமறைவாகியுள்ளார்.
அலைபேசி மூலம் ஒரு வாரமாக காதலித்து வந்த கொழும்பு –...
இரு மணித்தியாலங்களில் – 6 பேரிடம் சங்இரு மணித்தியாலங்களில் – 6 பேரிடம் சங்கிலிகள் அபேஸ்- அராலி கோவிலில்...
கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கி ஊடாக எச்சரிக்கை விடப்பட்டும் 2 மணித்தியாலங்களுக்குள் 6 பேரிடம் சங்கிலிகள் நுணுக்கமாக அபகரிக்கப்பட்டன.
சம்பவம் அராலியில் ஆவரம்பிட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று மதியம் இடம்பெற்றது.
கோவில் திருவிழாவில் கொடியிறக்கம் நேற்று. முதலாவது...









