Srilanka

இலங்கை செய்திகள்

மட்டு. அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரணப் பொருள்களைச் சேகரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்கள்,  அரச திணைக்களத் தலைவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்...

மது அருந்தச் செய்து யுவதி பாலியல் துன்புறுத்தல்!

காலி, ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில், யுவதி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான பெளத்த பிக்கு மற்றும் அவரது சாரதி ஆகியோர் இரண்டு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தெலிகட பொலிஸாரால் கைது...

காணாமல் போன மலேசிய வானூர்தி எங்கே- தேடுதலை நிறுத்த வேண்டாம்!!

2014 இல் காணாமல் போன மலேசிய வானூர்தியைத் தேடும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் என்று பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசை கேட்டுள்ளனர். மலேசியாவின் எம்.எச் 370 வானூர்தியைத் தேடும் பணிகள் இன்றுடன் உத்தியோகபூர்வமாக முடிவடையும்...

மொழி உதவியாளர்கள் 3300 பேருக்கு விரைவில் நியமனம்- அமைச்சர் மனோ!!

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் மூவாயிரத்து 300 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்காக விண்ணப்பிக்கும்...

தப்பியோடிய கைதிகள் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு – ஒருவர் கைது- ஐவர் தப்பியோட்டம்- பொலிஸார் சுற்றிவளைப்பு!!

பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய ஆறு கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த கைதிகளை சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்த போது ஆறு கைதிகள் நேற்றுத்...

வற்றாப்பளை சென்றவர்களிடம் வழிப்பறி -குழுவை வளைத்துப் பிடித்த இளைஞர்கள்!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்குச் சென்று  வாகனத்தில் வீடு  திரும்பியவர்களை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்தனர் எனக் கூறப்படுகிறது. வவுனியா, பரந்தன் ஊடாக இன்று காலை இந்தச்...

விலை உயர்வு, வரிச்சுமைக்கு எதிராக- யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

அர­சால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டு­ வ­ரும் பொருள்களின் விலை உயர்வு, வரிச்சுமை அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்றுக்கு எதி­ராக   யாழ்ப்­பா­ணப் பேருந்து நிலை­யத்துக்கு முன்­பாக கண்டன ஆர்ப்பாட்டம்  தற்போது  நடைபெற்று வருகிறது. புதிய ஜன­நா­யக மாக்­சிச லெனி­னி­சக் கட்­சி­...

காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாண நகரில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம்...

வவுனியாவில் உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவனை காணவில்லை!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்ற மாணவனைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவர் வர்த்தக பிரிவில் கல்வி கற்று வருவதாகவும்,...

நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை அம்மனின் அற்புதம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு நேற்று பிற்பகல் 3 மணிக்கு...