Srilanka

இலங்கை செய்திகள்

காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதில் பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்துள்ளார். சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த...

ஹெரோ­யி­னு­டன் ஒரு­வர் – கொக்­கு­வி­லில் சிக்­கி­னார்!!

ஹெரோ­யின் போதைப் பொருளை உட­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கொக்­கு­வி­லில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். சுன்­னா­கம் பொலி­ஸார் அவரை 80 மில்­லி­கி­ராம் ஹெரோ­யி­னு­டன் கைது செய்­த­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வலை அடுத்தே இந்­தக்...

பொலி­ஸ் வாக­னம் மோதி­ முதி­ய­வர் உயிரிழப்பு- பாத­சா­ரி­கள் கட­வை­யில் வீதியை கடந்­த­ போது விபத்து!!

பாத­சா­ரி­கள் கட­வை­யால் கடக்க முயன்­ற­போது வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ரின் வாக­னத்­தில் மோதிப் படு­கா­ய­ம­டைந்த முதி­ய­வர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார். வட்­டுக்­கோட்டை மேற்­கைச் சேர்ந்த வேலுப்­பிள்ளை மகேந்­தி­ரம் (வயது-65) என்­ப­வரே உயி­ரி­ழந்­த­வ­ரா­வார். இந்த விபத்­துக் கடந்த 25ஆம் திகதி...

அக­ழப்­பட்ட மண்­ணில் மனித எலும்­பு­கள் – மன்­னார் சதோச வளா­கத்­தில் அகழ்வு ஆரம்­பம்!!

மன்­னார், லங்கா சதோச வளா­கத்­தில் அக­ழப்­பட்ட மண்­ணில் மனித எலும்பு எச்­சங்­கள் காணப்­பட்­டதை அடுத்து அந்த வாளா­கத்­தில் நேற்று அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. மன்­னார் நீதி­வான் ஏ.ஜீ.அலெக்ஸ்­ராஜா முன்­னி­லை­யில் இந்த அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. அந்­தப்...

வடக்கு, கிழக்­கில்- 65 ஆயிரம் வீடு­கள்- ரணில் உறுதி!!

வடக்கு – கிழக்­கில் 25 ஆயி­ரம் வீடு­கள் தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடா­க­வும், 40 ஆயி­ரம் வீடு­கள் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­க­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச்...

ஆலயத் திரு­வி­ழா­வில்- 12 பவுண் நகை கொள்ளை!!

வவு­னி­யா­வில் உள்ள ஆல­யம் ஒன்­றின் தேர்த் திரு­வி­ழா­வில் கலந்து கொண்ட பக்­தர்­க­ளின் சுமார் 12 பவுண் தங்க நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­ப­வம் ஒன்று நேற்று நடந்­துள்ளது. அன்­ன­தா­னத்­தில் கலந்து கொண்­ட­ போதே நகை­களை இழந்­தமை...

பிரபல பாடசாலை ஒன்றின் 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்புக்கு அருகே இருக்கும் பிலியந்தலை பிரதேச பாடசாலையொன்றின் 42 மாணவர்கள் திடீரென்று ஒவ்வாமையினால் (அலர்ஜி) பாதிக்கப்பட்டுள்ளனர். பிலியந்தலை சேர் ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலயத்தில் 07ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள்...

யாழில் ரணில் சென்ற விடுதியின் மீது தாக்குதல்?

யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார்...

பௌத்த பிக்குவும் சாரதியும் சேர்ந்து யுவதிக்கு செய்த கொடூரம்……!

ஹிக்கடுவை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி யுவதி ஒருவருக்கு மதுபானம் பருக கொடுத்து பிக்குவும் அவருடைய சாரதியும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் காலி,...

ஒரே வயதையொத்த இரு யுவதிகளின் சடலங்கள் மீட்பு!!

மட்டக்களப்பு மாவட்ட செங்கலடி கரடியனாறு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரு தற்கொலை சம்பவங்கள். குமாரவேலியார் கிராமம், செங்கலடியை சேர்ந்த “கஜேந்திரன் நிஸாந்தினி “என்ற 19 வயதுடைய யுவதி, தாயின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை...