Srilanka

இலங்கை செய்திகள்

மலசலகூடக் குழியில் ரவைகள் மீட்பு

அச்வேலிப் பகுதியில் மலசலகூடக் குழி ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.நீண்ட காலமாக பாவனைக்குட்படுத்தப்படாத வீடொன்றின் துப்பரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.இதன்போது மலசலகூடக் குழியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப்...

வவு­னி­யா­வில் ஆயு­தங்­களை தேடிய படை­யி­னர்: மீட்­டதோ உக்­கிய பரல்!!

வவு­னியா கூமாங்­கு­ளம் காளி கோயில் வீதி­யில் உள்ள வீட்­டில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­களைக் கண்­ட­றியத் தேடு­தல் நடத்­திய படை­யி­னர், இறு­தி­யில் உக்­கிய பரல் ஒன்­றையே மீட்­டுள்­ள­னர்.நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் இந்­தத் தேடு­தல் நடத்­தப்­பட்­டது....

இரு தினங்­க­ளாக கடும் மழை- காலி, களுத்­து­றை­யில் வெள்­ளம்!!

கடந்த இரண்டு நாள்­க­ளாகப் பெய்­து­வ­ரும் கடும் மழை கார­ண­மாக காலி, களுத்­துறை மாவட்­டங்­க­ளின் தாழ்ந்த பிர­தே­சங் கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ளன, என்று இடர் முகா­மைத்­துவ மையப் பணி­ய­கத்­தின் பிர­திப் பணிப்­பா­ளர் பிர­தீப் கொடிப்­பிலி...

யாழ்ப்பாணத் தமிழனின் படைப்பில் உருவான கார்கள்! (VIDEO)

முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக்...

காதலி மரணம்: காதலன் விளக்கமறியலில்!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலன் எதிர்வரும் திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த...

வித்தியாவின் கனவுகளை சிதைத்த இன்றைய நாள்!

வரலாற்றில் பல நாட்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை, அவற்றை நினைவுகூர்வதை யாரும் கசப்பாய் உணர்ந்ததில்லை, ஆனால் சில நாட்கள் கறுப்புதினங்களாக மாறாத வடுவை சுமந்துகொண்டு இருக்கின்றன. அந்த நாட்களை சிந்திக்கவே சற்று தயங்கிவிடும்...

வச­மாக மாட்­டி­ய கொள்­ளைப் பேர்­வழி!

கத்தி முனை­யில் 80 ஆயி­ரம் ரூபா பணத்­தைக் கொள்­ளை­ய­டித்த குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்­ட­வர், 8 வரு­டங்­க­ளின் பின்­னர் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­ட­வ­ரி­டம் மாட்­டி­னார். அவர் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.சம்­ப­வம் கோப்­பா­யி­லுள்ள தேநீர்க் கடை ஒன்­றில் நேற்று இடம்­பெற்­றது.கோப்­பா­யில் 8...

யாழில் சிக்கிய முக்கியஸ்தர்கள்!

வாள்­வெட்­டில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் மேலும் 2 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நீர்­வே­லி­யில் கோயி­லில் கடந்த திங்­கட்­கி­ழமை வாள்­வெட்டு இடம்­பெற்­றது.மறு­நாள் வாள், மோட்­டார் சைக்­கி­ளு­டன் 3...

அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் தற்கொலை!

இலங்கையில் நண்பர்களின் கிண்டல்களை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கம்பஹா அரமங்கொட பிரதேசத்தை சேர்ந்த லசித தில்ஷான் நிஷங்க என்ற 18 வயதுடைய...

விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலில் இருந்து நீக்கம்!

யாருடைய தேவைக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என சிங்களப் பத்திரிகையொன்று கேள்வி எழுப்பியுள்ளது.கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் 154 பேரின் பெயர்கள் இவ்வாறு...