திருகோணமலைக் கடலில் யாரும் அறியாத அதிசயம்
திருகோணமலை, திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே கடலின் அடியில் இருந்து பழைய, அழகிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.திருகோணமலை பிரதேசமானது புராதன காலத்திலிருந்து...
திடீரென சரிந்து வீழ்ந்தது கருங்காலி முருகன் தேர் (படங்கள்)
காரைநகர் கருங்காலி முருகன் கோயில் தேர் திடீரென சரிந்து விழுந்தது.வருடாந்த திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெற்றது. இதன் போதே தேர் சரிந்து விழுந்தது என்று தெரிவிக்கப்ட்டது.இதில் எவருக்கும் ஆபத்து...
வடமாகாண சபைக்கு சொந்தமான 236 வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில்..!
வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான 236 வாகனங்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலமையில் உள்ளன. என கண்டறியப்பட்டு உள்ளது. அதேவேளை ஆயிரத்து 719 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து முகாமைத்துவ சுற்றறிக்கையின்...
கோப்பாய் காவல்துறையினரினால் ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்!
கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று தண்டிக்கப்பட்டனர். அத்துடன், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர், டெங்கு...
ஒன்பது வயது மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை – வவுனியாவில் சம்பவம்!
வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை மாணவன் வைத்தியசாலையில்இச்சம்பவம் பற்றி அறியவருவதாவதுவவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் சைவப்பிரகாசா பாடசாலையின் முன்னால் ஆசிரியையும் தற்பொழுது பிரிதொரு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் இல்லத்தில் குறித்த...
ஸ்ரீதர் தியேட்டரை மீட்டு தர கோரியும் இ 100 மில்லியன் நஷ்டஈடு கோரியும் டக்ளஸ்க்கு எதிராக வழக்கு!
யாழ் நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுதாரர்களாக இரட்ணசபாபதி...
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி, நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.பூநகரி பிரதேசத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார்...
வவுனியாவில் விபத்து- தாயும் மகளும் படுகாயம்!
மரக்கறிகள் ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் தாயும் மகளும் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று காலை 7 மணியளவில் நடந்துள்ளது.கந்தசாமி கோவில்...
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் போட்டி!
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், யாழ். சிவகணேசன் புடைவையகத்துடன் இணைந்து நடாத்தும் திருக்குறள் வினாடிவினாப் போட்டியில் பங்கேற்க விரும்பும் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.2018 ஆம் ஆண்டில் அல்லது 2019 ஆம் ஆண்டில்...
காதலியை பாழடைந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்ற காதலன் காரியம்!!
அம்பாலாந்தோட்டை பகுதியில் காதலியின் தங்க மாலையை அபகரித்துக்கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 22 ஆம் திகதி ரியதிகம பகுதியில் வைத்து காதலன்...