Srilanka

இலங்கை செய்திகள்

சித்தாண்டியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு.!

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி உதயன்மூலையில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உதயன்மூலைக் கிராமத்தில் வசிக்கும் கே. கலைச்செல்வி (வயது 23) என்பவரின் சடலமே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது....

உங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கனுமா! உங்க ராசிய சொல்லுங்க

ராசி நட்சத்திரம் வைத்து உங்கள் தொழில், வேலை, இல்லறம், பிள்ளை, செல்வம் போன்றவை எப்படி இருக்கும் என கணித்து கூறப்படும். அதில் இந்த வருடம் சூரிய குறி (Sun Sign) படி உங்கள்...

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா! (VIDEO)

நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா தற்போது நடைபெற்று வருகையில், இன்று(28.04.2018) காலை 10 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெற்றது.காலை 8 மணிக்கு...

நீர்வேலி கந்தன் தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் - நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் தேர்த்திருவிழா இன்று 28.04.2018 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. அதிகாலை முதல் இடம்பெற்ற பசை வழிபாடுகளைத் தொடர்ந்து விநாயகர், உமாமகேசுவரர், ஆறுமுகசுவாமி ஆகிய மூர்த்தங்கள்...

மெருகூட்டப்படும் யாழ்.வளைவு!

யாழ்ப்பாணம் கண்டி வீதியிலுள்ள “யாழ்ப்பாணம் வரவேற்கிறது“ வளைவுவர்ணம் பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றன.இந்தச் செயற்திட்டம் விரைவில் நிறைவடையும். யாழ்ப்பாணத்துக்கான அடையாளமாக குறித்த வளைவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞரொருவரை யாழ். பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது...

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.காலை 07 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதியுளா வந்த...

புலிகளின் புதையலை தோண்ட முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் கைது!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறியவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் இயந்திரங்களை எடுத்துச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த...

ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், சிவராம்...

கொக்­கு­வி­ல் வாள்­வெட்­டு எண்மர் கைது!

யாழ்ப்பாணம் கொக்­கு­வி­லில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற குற்­றச்­சாட்­டின் அடிப்­ப­டை­யில் இரு­வரும், ஆவா குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவற்துறையினரால் அறுவருமாக எண்மர்...