Srilanka

இலங்கை செய்திகள்

100 கிலோ உருளைக்கிழங்கில் 380 கிலோ கேக் தயாரித்து இலங்கையின் பிரபல நட்சத்திர ஹொட்டல் சாதனை!!

நுவரெலியா கிரேன் விருந்தகத்தின் ஏற்பாட்டில் 380 கிலோகிராம் நிறை கொண்ட உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். இந்தக் கேக்...

நெல்லியடியில் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்க தகடு இன்றி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த தாக்குதல்...

அமைச்சர் மனோ கணேசனின் பங்குபற்றுதலுடன் யாழ் நகரில் தேசிய தமிழ் புத்தாண்டு நிகழ்வு!!

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்றையதினம்(16-04-2018) திங்கட்கிழமை தேசிய புத்தாண்டு நிகழ்வு நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற...

ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதிலும் தனியார் வகுப்புக்களுக்கு விரைவில் தடை?

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில்¸ பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால் அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்ல முடி­வ­தில்லை. இத­ன­டிப்­ப­டையில்¸ விரைவில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை­வ­ரலாம்.இதற்­கான சுற்று நிரு­பங்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அவை விரைவில் வெளி­யி­டப்­படும்...

நிறுவனங்களை இணையத்தினூடாக பதிவு செய்யலாம்

நிறுவனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகள் இணையத் தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைவாக, கம்பனிகளைக் கூட்டுத்தாபனமாக்குதல் மற்றும் நிறுவனங்களின் இலச்சினையை அங்கீகரித்தலுக்கான கடித ஆவணங்களைச்...

செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின

வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின.செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை இடம்பெற்ற தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவின் போது தவிசாளராக...

பிணையில் விடுதலையான மஹிந்தானந்தவிற்கு விளக்கமறியல்

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்...

படையினருக்கான கோரிக்கைகள் அதிகரிப்பு- இராணுவத் தளபதி

படையினருக்கான கோரிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.சர்வதேச சமாதான நடவடிக்கைகளுக்காக இந்தக் கோரிக்கைகள் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.உலகில் பாரிய மனிதாபிமான பணிகளை மேற்கொண்ட...

மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்!

சிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்களைக் கொண்ட பல ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மீண்டும் நாட்டில் தென்படுகின்றன....

மண்வெட்டித் தாக்குதல் ; குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கைகலப்பில் 32 வயதுடைய குடும்பஸ்த்தார் மண் வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவத்தில் 5 வயதுடைய பெண் பிள்ளை உட்பட இருவர்...