Srilanka

இலங்கை செய்திகள்

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் – ஜெனிவாவில் சுகாஸ்

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களது நீண்ட கால இனப்பிரச்சனை தொடர்பில் காலத்தை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனரே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை என...

வைத்தியசாலைக்குள் புகுந்த இளைஞர் குழு அட்டகாசம்!! பெருமளவு சொத்துக்கள் நாசம்!! சாவகச் சேரியில் பயங்கரம்!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்றையதினம்(21-03-2018) புதன்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் நுழைந்த இளைஞர் குழு ஒன்று வைத்தியசாலை பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.இதன் போது வைத்தியசாலையின் இரும்புக் கதவு, மேசை ஆகியன...

காங்கேசன்துறையில் நடைபெற்ற பொலிஸ் வீரர்கள் தினம்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் (21) காங்கேசந்துறை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நினைவு கூரப்பட்டது.இந்நிகழ்வில் காங்கேசன்துறை...

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கூட்டு எதிரணிக்குள் பிளவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரும் விடயத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற...

முகநூலில் இனக்குரோத பரப்புரை – சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

முகநூல் மூலம் இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரியை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த, கிரிஷன்...

இலங்கையின் 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று அனுஷடிக்கப்படுகிறது. (படங்கள் , வீடியோ)

இலங்கையின் 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், இலங்கையின் 152வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.நிகழ்வில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

ரணிலைக் கவிழ்க்க உதவி கோரும் மகிந்த அணி!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில்...

ஜனாதிபதியின் உயிரை காப்பாற்றிய தமிழ் மக்கள்?

தமிழ் பேசும் மக்கள் தனது உயிரை காப்பாற்றியுள்ளனர் என ஜனாதிபதி கூறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு...

தெல்தெனியவில் இரு கடைகளுக்கு தீ வைத்த 16 பேருக்கும் ஏப்ரல் 2 வரை விளக்கமறியல்

கண்டி திகன மொர­க­ஹ­முல்ல பகு­தியில் வர்த்­தக நிலை­யங்கள் இரண்­டுக்கு தீ வைத்­தமை தொடர்பில் தெல்­தெ­னிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 24 பேரில் 8 பேர் நேற்று விடு­தலை செய்­யப்­பட்­டனர்.குறித்த 8...

த.தே.கூ வின் சத்தியப்பிரமாணம்

யாழ்ப்பாணம் கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்...