Srilanka

இலங்கை செய்திகள்

தண்டவாளத்தில் தலை வைத்து பெண் தற்கொலை முயற்சி!! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

வவுனியா, குருமன்காட்டு சந்தியில் ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.குருமன்காட்டு சந்திக்கு அருகேயுள்ள புகையிரத கடவையில் இன்று (28.02) காலை 12.30 மணியளவில் பெண்ணொருவர் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட...

தமது நாட்டை நோக்கி வருபவர்களுக்கு தமிழ் மொழியில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைபவர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய அரசு எச்சரிக்கையை விடுத்து வருகின்றது.அந்த வகையில் பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களை குறிவைத்து தமிழ், ஹிந்தி, சிங்களம்...

உலக சாதனையுடன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் ஈழத் தமிழன்!!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியலாளருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மின்சார பொருளான பிளக் “பொய்ன்ற்” (நீள் மின் இணைப்பு பொருத்தி)...

வடமாகாண பாடசாலை மாணவிகளுக்கு ஆப்பு!! இனி குட்டைச் சீருடை அணிய முடியாது…!!

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விதிகள் தொடர்பாகவும்...

யாழ்ப்பாணம் பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக உயிருடன் மீட்கப்பட்ட 3 கடலாமைகள் (படங்கள் )

யாழ்ப்பாணம் பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக உயிருடன் மீட்கப்பட்ட 3 கடலாமைகள் தீவகம் மண்டைதீவுக் கடலில் சேர்க்கப்பட்டன.பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக 3கடலாமைகள் உயிருடன் உள்ளன என்று யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டன.சம்பவ இடத்துக்குச்...

தமிழ்க் கொலை…

ஊவா மாகாண கல்வி அமைச்சில், தமிழ்ப் பிழை இடம்பெற்றுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ள கல்வி அதிகாரிகள், சியாம்பளாண்டுவை, கோட்ட கல்வி செயலகக் கடிதத் தலைப்பில், “கோட்ட கல்விச் செயலகம்” என்பதற்குப் பதிலாக,“கெட்ட கல்வி காரியாலயம் சியம்பளாண்டவை”...

யாழ். மாவட்டச் செயலகத்தில் குரங்குகளின் தொல்லை

யாழ். மாவட்டச் செயலகத்தில் அதிகரித்துக் கானப்படும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களிற்கு முன்னர் நகர்ப்புறத்திற்குள் ஊடுருவிய...

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவபாலன் – குணபாலன்

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இன்று முதல் தற்போதைய கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளரான சிவபாலன் - குணபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.1976ல் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிறப்பிடமாகவும் புக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமான சி.கெணபாலன்...

போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழ் நகரில் கையெழுத்துப் போராட்டம்!!

ஜ.நா பாதுகாப்பு சபை தலையிட்டு இலங் கையை சர்வதேச குற்றவியல் பொறி மு றையை அமுல்படுத்தகோரி தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில பொது அ மைப்புக்கள் இணைந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்...

பலத்த பாதுகாப்பில் மஹிந்த!! சலூட் அடித்து வரவேற்ற இந்திய பொலிஸார்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகத்தான வரவேற்று வழங்கப்பட்டுள்ளது.திருப்பதியை சென்றடைந்த மஹிந்தவுக்கு அந்நாட்டு பொலிஸார் சலூட் அடித்து வரவேற்றுள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படும் மஹிந்தவுக்கு அதியுச்ச மரியாதையை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன்மூலம்...