Srilanka

இலங்கை செய்திகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்! (Video)

இலங்கை - இந்திய கடல் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.[youtube https://www.youtube.com/watch?v=hjmG2iKRfsI]

யாழ்.பல்கலை மாணவன் மீது வாள் வெட்டு!

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த அப்ப...

மகன் வெளிநாடு சென்ற விரக்தி: தாயார் தற்கொலை – யாழில் சம்பவம்!

கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இவரது மகன்...

யாழ்.இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா!

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா நேற்று நடை­பெற்­றது.கல்­லூரி மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்­வுக்கு துருப்பு தலை­வர் பா.கஜேந்­தி­ரன் தலைமை தாங்­கி­னார். முதன்மை விருந்­தி­னர் கௌர­விப்பு, சார­ணர் சத்தி யப்­பி­ர­மா­ணம், வர­வேற்பு நட­னம்,...

ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி

பெற்­றோரின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதி­னான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் பெண் பொலி­ஸாரின் துணை­யுடன் கைது செய்து, பதுளை நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று ஆஜர்...

சிவனொளிபாதமலைக்கு சென்று முச்சக்கர வண்டி 50 அடிப் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!! ஒருவர் படுகாயம்!!

மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில்...

கொழும்பை மீண்டும் அச்சுறுத்திய குண்டு வெடிப்பு! தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்

தியதலாவை பிரதேசத்தில் பேருந்து ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டமையை தொடர்பில் சமூகவளைத்லங்கள் போலியான கட்டுக்கதைகள் பரவி வருகின்றன.இந்த நிலையில் இதற்கான பொறுப்பை ஏற்பதாக கூறி அமைப்பு ஒன்றினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.குண்டு வெடிப்பு...

பிரியங்கவுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்காக விமான நிலையவளாகத்தில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களின்...

நாளை முதல் காலநிலையில் திடீர் மாற்றம்

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் திடீர் மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாளை முதல் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை...

கூரிய ஆயுதத்தினால் தாக்கி உறவினரை கொலை செய்த நபர்

கண்டி – நெகத்கும்புர பிரதேசத்தில் கூரிய ஆயுததத்தினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் நேற்றிரவு ஏற்பட்ட தகராறு முற்றியத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார்...