Srilanka

இலங்கை செய்திகள்

குடாநாட்டை உலுக்கிய ஆவா வாள்வெட்டுக் குழுத் தலைவனின் முக்கிய கூட்டாளி பொலிஸாரால் அதிரடிக் கைது!!

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவன் சன்னாவின் சகாவை மானிப்பாய்ப் பொலிஸார் நேற்றைய தினம்(25) மடக்கிப் பிடித்துள்ளனர்.மானிப்பாய்ப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்துக் குறித்த...

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு :மற்றொருவர் படுகாயம்!

மட்டக்களப்பு – சந்திவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.ஆரையம்பதியிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை எதிரே வந்த டிப்பர்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா ஹொரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள AFRIEL அமைப்பின் விடுதியிலிருந்து இன்று (25.02.2018) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,குறித்த...

கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வெலிமடை – போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவ்விபத்தில் உயிரிழந்தவர் பொரலந்தையைச் சேர்ந்த 63 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.கண்டியிலிருந்து பொரலந்தைக்கு...

கரவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை (25.02.18) காலை அதிகாலை வீட்டில்...

வெளிநாடு சென்று வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை

மத்திய கிழக்கு நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று வேலை செய்து விட்டுத்திரும்பிய மனைவியின் பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு கணவன் மாயமாகி விட்டதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளதாக...

லண்டன் புலம்பெயர் தமிழர்களுக்கு பயப்படும் நாமல் ராஜபக்ச?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டனுக்கான விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பயந்து தனது விஜயத்தினை இரகசியமாக பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுநலவாய மாநாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தொடரில்...

இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் வரப் போகும் மாற்றம்!!

நவீன வாக­னங்­க­ளுக்­காக, இலக்­கத் தக­டு­க­ளின் நீளத்­தைக் குறைப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அத்­து­டன் முன்­பக்க இலக்­கத் தகட்­டுக்கு கட்­ட­ணம் அற­வி­ட­வும் அரசு தீர்­மா­னித்­துள்­ளது. இந்­தத் தக­வலை, போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில் வானூர்தி சேவை­கள்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இறுதிக் கிரியை செய்த காணாமற்போனோரின் உறவினர்கள்!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு...

நாடு கடத்தப்பட்ட பிரிகேடியருடன் விமான நிலையத்தில் செல்பி எடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர்கள்!!

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த, தமிழ் மக்களிற்கு கழுத்தை வெட்டுவேன் என கையால் சைகை காட்டிய பிரிகேடியர் பெர்னான்டோ பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பியபோது சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.தமிழர்களுக்கு கழுத்தை...