Srilanka

இலங்கை செய்திகள்

முன்னாள் போராளிகள் 50 பேருக்கு கிடைத்த வாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை...

நீதிமன்றத்தில் தடுக்கி விழுந்த மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உச்சநீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழுந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.எனினும் அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால் மஹிந்த காயங்கள் எதுவும் இன்றி தப்பினார்.உச்சநீதிமன்றத்தில் புதிய...

புகையிலைக்கு பதிலாக யாழில் மாற்றுப் பயிர்கள் அறிமுகம்….!!

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன.இதன் முதற்­கட்­ட­மாக, கற்­றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு நல்ல வளர்ச்சி...

யாழ் மாநகர சபையில் ஆர்னல்ட்டுக்கு எதிராக களமிறங்கிய சட்டத்தரணி மணிவண்ணன்!! பரபரப்பு மிக்க ஆட்டம் ஆரம்பம்!!

தமிழ்த் தேசி­யப் பேரவை சார்­பாக யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் வேட்­பா­ள­ராக சட்­டத்­த­ரணி மணி­வண்­ணனை நாம் கள­மி­றக்க உள்­ளோம்.எமது கட்­சி­யைத் தவிர்ந்து ஏனைய கட்­சி­கள் மாந­கர சபை­யில் பெரும்­பான்­மையை நிரூபித்­தால் நாம் அவர்­க­ளுக்­குப்...

தாயின் இறுதிச் சடங்கின் போது மயங்கி விழுந்து மகன் மரணம் – யாழில் சம்பவம்!

தாயின் இறுதிக் கிரியை செய்ய கனடாவில் இருந்து வந்திருந்த மகன் இறுதிச் சடங்கின் போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமானார். மல்லாகம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை...

விளையாட்டு நிகழ்சியில் பொ.ஐங்கரநேசன் (படங்கள்)

விளையாட்டுப் போட்டிகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரம் அல்லாமல் மன ஆரோக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. வெற்றியைக்கண்டு துள்ளாமலும் தோல்வியைக்கண்டு துவழாமலும் வெற்றியையும் தோல்வியையும் ஓரே மாதிரி நோக்கும் மனப்பாங்கைச் சிறு வயதில்...

கொலை, கொள்ளை மற்றும் மோசடிக்காரர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கியிருந்தால், தற்போதைய நிலமை ஏற்பட்டிருக்காது, வெறுமனவே, மகிந்தவிற்கான வாக்களிப்பு எமக்கு கிடைத்த எச்சரிக்கையே, அரசாங்கம் மக்களின் குறைபாடுகளை எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென பெற்றோலிய வளங்கள்...

பெற்றோலிய தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கான கலந்துரையாடல் (படங்கள்)

வடக்கில் நிலவிவரும் எரிபொருள் விற்பனைக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்பொருட்டு யாழ் காங்கேசன்துறையில் பாரிய இரண்டு எண்ணைக்கிடங்குகள் அமைக்கப்படவுள்ளதுடன் பத்து ஏக்கரில் காங்கேசன்துறை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கனியவளங்கள் மற்றும் பெற்றோலிய ...

கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் (படங்கள் , வீடியோ)

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்கடந்த பதின்நான்காம் திகதி திருநெல்வேலி நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக...

மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவுள்ள கையொழுத்து போராட்டம்

இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்த வலிறுயுத்தி மக்கள் மத்தியில் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற...