Srilanka

இலங்கை செய்திகள்

2020ம் ஆண்டு வரையில் நான்தான் பிரதமராக இருப்பேன்

எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் பிரதமராக கடமையாற்ற உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சற்று நேரத்திற்கு முன்னதாக பிரதமர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஆட்சியை...

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில தேர்தல் முடிவுகள்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 12,499நல்லாட்சிக்கான தேசிய முன்னணி -...

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகள் பின்வருமாறு,திருகோணமலை மாவட்டம் தம்பலகமுவ பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு - 3,535ஸ்ரீ...

பாராளுமன்றை கலைக்குமாறு நாமல் கோரிக்கை

பாராளுமன்றை கலைக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரியுள்ளார்.அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மக்கள் இன்று நிராகரித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டை பிளவடையச் செய்தல், நாட்டுக்குள்...

கம்பஹா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்..

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2,303ஐக்கிய தேசியக் கட்சி - 1,852ஐக்கிய மக்கள்...

அமெரிக்காவிலிருந்து கோட்டாபய கருத்து

தெளிவான செய்தியை மக்கள் வெளியிட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.கோதபாய ராஜபக்ஸ தற்போது அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ள நிலையில் அங்கிருந்து தேர்தல் வெற்றி பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.2020ம் ஆண்டு...

வரலாற்றில் முதல் தடவையாக மாத்தறையில் தமிழர் ஒருவர் தெரிவு

வரலாற்றில் முதல் தடவையாக மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு போட்டியிட்ட...

பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்க தயாராகிறது மஹிந்த அணி!

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் பொதுஜன பெரமுன முன்னிலை வகித்து வரும் நிலையில், முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களின் நம்பிக்கையை மஹிந்த ராஜபக்ஷ...

340 சபைகளில் 77 மஹிந்த வசம்; 12 ரணிலிடம்- 6 மைத்திரியிடம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியாகிய 114 சபைகளுக்கான முடிவுகளின்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 77 சபைகளைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

அமைச்சர்களை அவசரமாக அழைத்த மைத்திரி; முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிற்கு அழைத்துள்ளார்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை சுதந்திரக்...