ஆட்சியிலிருந்து விலகுமாறு அழுத்தம்! – தலைமைப் பொறுப்புக்கும் குறிவைப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள ஆணையை ஏற்று அரசாங்கம் பதவி விலக வேண்டுமென கூட்டு எதிரணி அழுத்தம் கொடுத்து வருகின்றது.கடந்த தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணையை மக்கள் நீக்கியுள்ளனர் என்றும்,...
களுத்துறை மாவட்டத்தின் முடிவுகள்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24,753ஐக்கிய தேசியக் கட்சி - 15,993ஐக்கிய மக்கள்...
கம்பஹா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்..
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2,303ஐக்கிய தேசியக் கட்சி - 1,852ஐக்கிய மக்கள்...
இரத்தினபுரி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் எலியகொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24,110ஐக்கிய தேசியக் கட்சி - 13,438ஐக்கிய மக்கள்...
மாத்தளை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இதோ..
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 15,909ஐக்கிய தேசியக் கட்சி - 14,467ஐக்கிய மக்கள்...
மாத்தறை மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 18,433ஐக்கிய தேசியக் கட்சி - 8,106மக்கள் விடுதலை...
கொழும்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி - 15,271ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8,486ஐக்கிய மக்கள்...
தமிழ் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்கின்றோம் : நாமல்
தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...
கண்டி நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்தன
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவ நகரசபை க்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3,392ஐக்கிய தேசியக் கட்சி - 3,261ஐக்கிய...
வவுனியா வடக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா வடக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசு கட்சி வசமாகியுள்ளது.12,166 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் 9985 வாக்காளர்களே தங்களது வாக்குகளை பதிவு...