Srilanka

இலங்கை செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் மாபெரும் போராட்டம்.

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை...

கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரித சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக கொழும்பு - காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை நாவற்குழிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த தினங்களில் முற்பதிவு செய்த பயணிகள் விசேட பேரூந்து...

எழுதுமட்டுவாள் பகுதியில் மோட்டார் சைக்கிள் மரம் ஒன்றுடன் மோதி..

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் மோட்டார் சைக்கிள் மரம் ஒன்றுடன் மோதிய விபத்துக் குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3:00 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில்...

அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே இன்று (05.10.2017) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 

தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் மறவன்புலோ, கைதடி நாவற்குழி, நாவற்குழி ஆகிய கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே இன்று (05.10.2017) நேரில் சென்று...

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களுடன், படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த 4...

அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம்

ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.நாலக்க...

ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலிடம்...

2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அதே...

வேலை இல்லாத பிரச்சனைக்கு ஒரு தீர்வு

வேலை இல்லாத பிரச்சனைக்கு ஒரு தீர்வு இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரு சிறப்பு செய்தி,  இன்று முதல் உங்கள் வேலை இல்லாத பிரச்சனைக்கு தீர்வு இதோ.. புத்தம் புதிய முற்றிலும் அழகாக வடிமைக்கப் பட்ட...

காரைநகர் கோவள விளையாட்டுக்கழக மென்பந்து சுற்றுப்போட்டி 2017

காரைநகர் கோவள விளையாட்டுக்கழகம் ஒரு தசாப்தத்திற்கு மேலாக தீபாவளி தினத்தை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியின் 2017ம் ஆண்டிற்கான போட்டிகள் கோவளம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது. இந்த ஆண்டிற்கான போட்டிகள் 10பந்து பரிமாற்றத்தை...

கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம்.

கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம். வவுனியா பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட v 244 கிராமசேவகர் பிரிவில் கிராமஅலுவலர் எவரும் கடைமையில் இல்லாமையினால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஆசிக்குளபகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.சுமார்...