ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
அறிவித்தல்கள்

கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரித சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

பகிர: Facebook WhatsApp X Telegram

நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை நாவற்குழிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த தினங்களில் முற்பதிவு செய்த பயணிகள் விசேட பேரூந்து மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram