Srilanka

இலங்கை செய்திகள்

வடக்கில் இராணுவக்குவிப்பும் தெற்கில் கலவரத் தூண்டலும்! காரணம் என்ன?

வடக்கில் இராணுவக்குவிப்பும் தெற்கில் கலவரத் தூண்டலும்! காரணம் என்ன? சமீபகாலமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய விடயம் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான பிரச்சாரங்களே. இதன் ஆரம்பம் 2015 முதலாகவே இருந்தாலும், உச்ச அளவில் சூடு பிடிக்கத்...

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு! யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் படைத்த அனித்தா ஜெகதீஸ்வரனே குறித்த...

கிளிநொச்சியில் 10 பேரப்பிள்ளைகளை கண்ட தம்பதியினருக்கு பதிவுத் திருமணம்

கிளிநொச்சியில் 10 பேரப்பிள்ளைகளை கண்ட தம்பதியினருக்கு பதிவுத் திருமணம் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியில் 75 வயது வயோதிபருக்கும் 68 வயது வயோதிபப் பெண்ணுக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கிளி. பளை மத்தியக் கல்லூரியில்...

பளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள்?

பளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள்? கிளிநொச்சி, பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னிணி...

ஞானசாரரின் விவகாரத்தை அமைச்சரவையில் தெரிவித்த மனோ! ஜனாதிபதி, பிரதமர் கொடுத்த உத்தரவு

ஞானசாரரின் விவகாரத்தை அமைச்சரவையில் தெரிவித்த மனோ! ஜனாதிபதி, பிரதமர் கொடுத்த உத்தரவு காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனாவினரின் நடவடிக்கை ஆகிய...

வீசா அனுமதிப் பத்திர சேவை தொடர்பில் ஒவ்வொரு பிரஜையும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம்!!

வீசா அனுமதிப் பத்திர சேவை தொடர்பில் ஒவ்வொரு பிரஜையும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம்!! இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்றால் என்ன? இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்பது இலங்கையர் அல்லாதோருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க...

உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை

உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று பிற்பகல் 2...

பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர் : பொதுமக்கள் விசனம்

பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர் : பொதுமக்கள் விசனம் கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள்...

பெண்ணின் இறப்புக்கு காரணமானவர்கள் யார்?பதற்ற நிலையில் பருத்­தித்­து­றை!

பெண்ணின் இறப்புக்கு காரணமானவர்கள் யார்?பதற்ற நிலையில் பருத்­தித்­து­றை! கர­வெட்டி வடக்­கைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வ­ரின் இறப்­புக்கு மருத்­து­வத் தவறே கார­ணம் என்று குற்­றஞ்­சாட்டி யாழ்ப்­பா­ணத்­தில் பல இடங்­க­ளி­லும் துண்­டுப் பிர­சு­ரங்­கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. குறித்த பெண் வலிப்பு கார­ண­மா­கக்...

யாழ் கோப்பாய் மானிப்பாய் கைதடி வீதியில் விபத்து ஒருவர் பலி

யாழ் கோப்பாய் மானிப்பாய் கைதடி வீதியில் விபத்து ஒருவர் பலி யாழ் கோப்பாய் மானிப்பாய் கைதடி வீதியில் கெண்டெய்னர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று...