Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – வெளியானது சுகாதார வழிகாட்டல்

நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சுகாதார வழிகாட்டல்கள் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் இம்மாத இறுதி...

இலங்கையில் பெரும் சோகம்; இளம் மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 34 வயதுடைய மொஹமட் ஜனன் என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் தொற்று ஏற்பட்டதை...

யாழில் 19 வயது இளம் யுவதியின் தவறான முடிவால் இறுதியில் நேர்ந்த சோகம்!

யாழில் தவறான முடிவெடுத்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (16) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் சுதுமலை பகுதியைச் சேர்ந்த சுரேஸ்குமார் சுலக்சனா என்ற...

வேகமாக பரவுகிறது கொரோனா – கொழும்புக்கு எவரும் வரவேண்டாம் – விடுக்கப்பட்ட அறிவிப்பு

கொவிட் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட் டாலும், நாடு ஆபத்தான நிலையை நோக்கி நாளுக்கு நாள் சென்று கொண்டிருப்பதாக கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க...

தடுப்பூசியால் ஒன்றும் செய்ய முடியாது! நிலைமை மோசமடைந்தது – வைத்தியர் அறிவிப்பு

எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டாலும் தற்போதைய கொரோனா அலையை கட்டுப்படுத்த முடியாது என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை...

கொரோனா அச்சம்; கம்பஹாவில் அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் பூட்டு

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட கம்பஹா வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று...

திருமண நிகழ்வுகளை நடத்தலாமா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு

பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து விளக்கமளிக்கும் போது அவர் இந்த...

இலங்கையில் தினமும் 250 பேர் கொரோனாவுக்கு பலி ; வெளியான அதிர்ச்சித்தகவல்

நாட்டின் தற்போதைய நிலைமையில் தினமும் இடம்பெறும் கொரோனா மரணங்கள் 250ஐ கடந்து சென்றிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. அத்துடன் தினமும் 5000ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் கிடைத்திருப்பதாக...

மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்புக் கொடி ஏந்தி இன,மத, மொழி பேதமின்றி சகலரையும் ஒன்றிணையுமாறு கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

விரைவில் புதிய வர்த்தமானி அறிவித்தல்; தயாராகும் முக்கிய அமைச்சர்!

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த புதியதொரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தயாராகி வருகின்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சுகாதார நெறிமுறைகள் அடங்கிய குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுநாள் வெளிவரலாம்...