நாட்டில் மற்றுமொரு கொடூர சம்பவம்! 15 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – தந்தை மகன் கைது
மொரட்டுவ பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுச் சிறுமி ஒருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் 25...
யாழ் அரசு அலுவலக ஊழியர்களுக்கு விசேட மகிழ்ச்சி செய்தி!
யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையிலான அலுவலக ஊழியர்கள் புகையிரதம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி யாழ் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் அரச ஊழியர்கள் இந்த புகையிரதத்தில் பயணிக்கமுடியும் என கூறப்பட்டுள்ளது. குறித்த புகையிரதம்...
தடுப்பூசியை போடாமல் விட்டால் என்ன நடக்கும்? சுகாதார அமைச்சர் விளக்கம்
எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளார்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
தம்மையும் பிறரையும் பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வது...
தொடர்ந்து தீவிர அபாயத்தில் யாழ்ப்பாணம்!
யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடமாகாணத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 501 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள்...
தொலைபேசி உரையாடல்கள், வங்கி கணக்குகளை கொடுக்க வேண்டும்! நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் குறித்த மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி ரிசாத் பதியுதீனின் மனைவி, அவரின் மாமா மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோரின்...
இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!
டெல்டா வைரஸ் பரவலானது, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்று என ஒளடத உற்பத்திகள், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் மாத்திரமின்றி, புதிய நிலைமாறிய வைரஸ்கள் தொடர்பிலும் அவதானத்துடன்...
ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கொழும்பு! வெளியாகியுள்ள தகவல்
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்ற எல்லைக்குள் பரவியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகர சபையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி இதனை தெரிவித்துள்ளார். டெல்டா...
முன்னாள் இராணுவ அதிகாரி கொடூரமாக கொலை! நால்வருக்கு வலை வீச்சு
வெலிகம - கப்பரதொட பிரதேசத்தில், முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நால்வரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் வெலிகம - வல்லிவல பிரதேசத்தைச் சேர்ந்த...
27 ஆயிரம் பெண்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
இலங்கையில் இணையத்தளங்கள் மூலம் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்வதற்கு சுமார் 27000 பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் பலரும் விபசார தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவு...
இன்னும் இலங்கையை விட்டு நீங்காத பேராபத்து! பாரிய சிக்கல் ஏற்படலாம் – வெளிவந்த கடுமையான எச்சரிக்கை
பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படாவிட்டால், இந்த டெல்டா வைரஸ் பரவலின் நான்காவது அலைக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான...









