சகோதர தமிழ் மக்களே! உங்கள் மீது கோபமில்லை – பௌத்த தேரரின் அன்பு மடல்
உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லையென எஸ். ரதனதேரர் தெரிவித்துள்ளார்.
தனது முகநுல் பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பதிவில்,
எங்கள் சகோதர தமிழ் மக்களுக்கு...
தமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்: படையெடுக்கும் பக்தர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம் இன்று தெரிவதாக கூறி, பக்தர்கள் படையெடுத்து வருவதை காண முடிகின்றது.
குறித்த ஆலயத்திலுள்ள எண்பது வருடம் பழமைவாய்ந்த ஆலமரத்தின்...
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு முக்கிய செய்தி! வெளிவந்தது பெயர் பட்டியல் – விரைந்து செல்லுங்கள்
இலங்கையில் காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெளியிட்டுள்ளது.
குறித்த விபரங்களை கொழும்பிலுள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், மன்னார் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் பார்வையிட முடியுமென...
இராணுவம் சுற்றிவளைத்தபோதும் அஞ்சாமல் தீபமேற்றிய இளஞ்செழியன்
முல்லைத்தீவு நகர் பகுதியில் வசித்து வருகின்ற தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் தன்னுடைய வீட்டில் தன்னுடைய சகோதரனுக்கு ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் அவருடைய...
மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் யாழ். ஆயர் இல்லம் முன்பாகக் கைது
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு...
காரைநகரில் ஒருவருக்கும் கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று
யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காரைநகரில் 40 வயதுடைய ஒருவருக்கு...
மின்குமிழ் அணைத்து எண்ணெய் விளக்கில் இயங்கிய வலி கிழக்கு தவிசாளர் அலுவலகம்!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணை விளக்கில் இயங்கியது.
இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில்,
இம்முறை இறந்தவர்களை பொது இடங்களில் நினைவில் கொள்வதை...
யாழ் ஆசிரியர் கைது தொடர்பில் வெளியான தகவல்! திட்டமிட்டு மாட்டிவிட்ட விசமிகள்
நேற்றையதினம் மன்னாரில் பாடசாலை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் கஞ்சாவுடன் கைதானதாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பில் , புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி குறித்த ஆசிரியரை சிக்க வைப்பதற்காகவே அவரது மோட்டார்...
வவுனியாவில் இறைச்சி சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
வவுனியாவில் பன்றி இறைச்சி சாப்பிட்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சபவத்தில் வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய தம்பனையை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
பாடசாலை வந்த மாணவனுக்கு கொரோனா; பதட்டத்தில் பாடசாலை நிர்வாகம்
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் குறித்த...